பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங், அ தேவார ஒளிநெறி (சுந்தார்) 90. சுற்றம் ஆவர் (தலைப்பு 82-10: பார்க்க கற்றவை என்னைப் பெற்ற முற்றவை தம்மனை தங்தைக்கும் தவ்வைக்கும் தம்பிரானர் 18–7 91. சுற்றம் ஒழிப்பார் பற்றினேடு சுற்றம் ஒழிப்பானை 56-6 92. செம்மை செய்யவன் 26-6 வெய்ய விரிசுடரோன் மிகுதேவர் கணங்க ளெல்லாம், செய்ய மலர்களிடம் மிகு செம்மையுள் நின்றவனே 24-8 98. செய்கை உம செய்கை எல்லாம் ஆரோடுங் கூடா அடிகேள் இது என் 2-10 பழிக்கும் பெருந்தக்கன் எச்சம் அழியப் பகலோன் முதலாப் பல தேவரையும், தெழித்திட்டவர் அங்கம் சிதைத்தருளும் செய்கை என்னை கொலோ 9–7 பன்னிரு வேலிகொண் டருளும் செய்கை 55-2 மிண்டாடிக் கிரிதந்து வெறுப்பனவே செய்து வினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர் 46–5 94. செல்வம்-செல்வர் (தலைப்பு 82-109 பார்க்க) ஆற்றவேற் றிருவுடையீர் நல்கூர்ந்தீர் அல்லீர் 46-8 செத்தவர்தம் தலையிற் பலி கொள்வதே செல்வமால்ெ அத்தவமாவ தறிந்தோமேல் நாம்இவர்க் காட்படோமே 18-7 கானுடை மாடு 84-3, 97–3 95. செவி ஒர்க்கின்ற செவியை 59.3 (நாக்கும்) செவியும் (கண்ணும்) நீ என்பன் நான் 4-7 96. செறிவு இலங்கையர் கோனை அடர்த்திட்டு...இன்னிசை கேட்டுக் கோல வாளொடு நாளது கொடுத்த செறிவு கண்டு 55-9

  • சுற்றம் அருவினச் சுற்றம் அருவினச் சுந்.ெ கண்டாய்-அப்பர், 4-110-4.