பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. சிவபிரான் தன்மை, பெருமை, அருள் முதலிய உடுடு பாட்டும் பாடிப் பாவித்திரிவார் ஈட்டும் வினைகள் தீர்ப்பார் 91-1 "பாண்டாழ் வினைகள் அவை தீர்க்கும் பாமா 52–3 பாழாம் வினைகள் அவை சீர்க்கும் பாமா 52–8 மிகச் சிறந்துருகிப் பாசுவார் வினைப்பற் றறுப்பானை 6*{-2 வலங்கொள்வாரவர் சங்கள் வல்வினை சீர்க்கு மருந்து 75-9 வாஞ்சியத் தடிகள் விளங்கு தாமரைப் பாகம் நினைப்பவர் வினோலிவிலரே 76-8 வாஞ்சியத் துறையும் ஒருவனர் அடியாரை ஊழ்வினை ஈலிய ஒட்டாரே 76-1 வாஞ்சியத் துறையும் மருந்தனர் அடியாரை வல்வினை நலிய ஒட்டாரே 76-6 விரும்பி யின் மலர்ப் பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டன. 48.7 வினைதேய கின் முன் திருஆக்கூர் 31-8 வினையை விட்ட நன்று நல்ல நாதன் 91.7 வெய்ய வினையாய அடியார்மேல் ஒழித்தருளி 80–6 198. வினைப்பயன் வினையின் பயனே 4 -5 199. S@ பந்தம் வீடிவை பண்ணினர் 88-4 200. வெயில் (சிவனும் ஞாயிறும்’-தலைப்பு 113 பார்க்க) வெயிலாய்க் காற்றென வீசி...நின்ருன் 86-6 201. வெள்ளடை 1விண்ணிடை...வெள்ளடை யேன்றே 29, 29(6) 202. வேறு வேரு (புதுமையனே) 28-8 208. வைப்பு (எய்ப்பினில் வைப்பு) எவ்வுயிர்க்கும் வைப்பினை 83–7 நல்லடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை 67–2 * பண்டு - வினை - பழையவினை. பாண் - தாழ்ச்சியுமாம். * t வெள்ளடை-பாமாகாசம். - சம்பந்தர் 8-124, - அப்பர் vi-46-8. திருமந்திரம், 1157.