பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85. சிவபிரான் நடம் G. GT& பொல்லாப் புறங்காட்டகத் தாட்டொழியீர் 2-5 மயானத்துப் பாரிடங்கள் பலகுழப் பயின்ருடும் பாமேட்டி 89.8 முதுகாடாங்சா நடமாட வல்லாய் 42-6 முதுவாயோளி கதற முதுகாட் டெரிகொண் டாடல் முயல்வானே 41-1 முழவாரொலி பாடலொ டாடலரு முதுகாடாங்கா நடமாட வல்லாய் 42-6 10. காளியின் கோபம் குறைய கடம் கொதியினல் வரு சாளிதன் கோபம் குறைய ஆடிய கடத்துடையானே 70-4, 11. குழை அசையத்(தோடணிந்து) கட்டம் (தோடு பெய்து) ஒரு காகினிற் குழை தாங்க... ஆடுமாறு வல்லார் 87.1 (மங்கையோடு இடுகாட்டிடைக்) குழைவளர் காதுகள் மோதகின்று குனிப்பதே 43-6 12. கொடுகொட்டி ஆடல் *கொடுகொட்டி காலர் கழலரோ 33-5 13. சடைதாழச், சுழல, கடம் சடை எட்டும் சுழல அருநடஞ்செய் நிலை உடையார் 19-7 பிறைக்கொள் சடைதாழப் பெயர்ந்து ஈட்டம் கின்ருட 9–8, 14. தலங்களில் நடம் 1. ஆரூர் ஆடும் அம்பொற் கழல் அடிகள் ஆரூரரை 87-10.

  • திரிபுரம் மேடுத்தெரியக் கண்டு இரங்காது சிவபெருமான் கை கொட்டி கின்று ஆடுதலிற் கொடுமை உடைத்தாசல் நோக்கிக் கொடு கொட்டி' என்று பெயர். கொடுங்கொட்டி-கொடுகொட்டி-என விகாரமாயிற் றென்க.

இறைவன் சயானச்சத்தால் கைகொட்டி நின்று ஆடியது கொடு சொட்டி. 'திரிபுரம் எரியத் தேவர் வேண்ட, எரிமுகப் போம்பு ஏவல் கேட்ப, உமையவள் ஒரு கிறகை ஓங்கிய, இமையவன் ஆடிய கொடு கொட்டி யாடலும்’-சிலப்பதி. சு. 40-48. (கலித்தொகை - கடவுள் வாழ்த்து.)