பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஎஉ தேவார ஒளிநெறி (சுந்தார்) 2. தில்லை ஆட்டங் கொண்டார் கில்லைச் சிற்றம்பலத்தே 17-6 தில்லை அம்பலத்துள் நிறைந்தாடும் கூடத்தனை 62-4 தில்லை நகர்ப் பொதுவும் முடிய சீர் நடமும் 84-5 பித்தாடி புலியூர்ச் சிற்றம்பலத் தெம்ப்ெருமானை 90-6 மடித்தாடு அடிமைக்கண் அன்றியே மன்னேநீ வாழுநாளும் ...கடுக்காடும் காதலத்தில் தமருகமும் எரியகலும் கரிய பாம்பும், பிடித்தாடி புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்ருமன்றே. 90–1 3. பனையூர் திருப்பனையூர்க் தாங்கன்வாய் பிளந்தானும் தாமலர்த் தோன்றலும் அறியாமல் தோன்றிகின்று tஅரங்கில் ஆடவல்லார் 87-7 திருப்பனையூர்க் தோடுபெய்தொரு காதினிற் குழைதாங்கத் தொண்டர்கள் துள்ளிப் பாடகின்ருடு மாறுவல்லார் 87-1 திருப்பனையூர்த் தோளும் ஆகமும் தோன்ற கட்டமிட்டாடுவார் 87-4 4. பேரூர் |குடகத்தி(ல்)லை அம்பலவான ரிைன் ருடல் விரும்பும் இடம் 10-2 15. திருமாலும் பிரமனும் அறியாமல் நின்று அரங்கில் ஆடல் து.ாங்கன்வாய் பிளந்தானும் தாமலர்த் தோன்றலும் அறியாமல் தோன்றிநின்று அாங்கில் ஆடவல்லார் 87-7 16. தொண்டர் பொருட்டு கடம், தொண்டர்கள் பாட நடம் காதலாலே கருதுக் தொண்டர் காரணத்த ராகி நின்றே...... கட்டம்......ஆடவல்லீர் 6–7 தொண்டர் எவல்செய்ய நடம் எடுத்து 6–5 தொண்டர்கள் துள்ளிப்பாடரின் ருடுமாறு வல்லார் 87–1

  • அடிமை என்பதில் ‘மை விகுதி தன்மை உணர்த்தாது தன்மையை உடைய பொருளை உணர்த்திப் பகுதிப் பொருள் விகுதியாய் கின்றது. -தலைப்பு 3.8 (பக்கம் உசுக) சிவபிரான் திருவுருவம்-திருவடி என்பதின் கீழ்க் குறிப்பைப் பார்க்க.

t அரங்கு, தில்லை...... கூத்தா டாங்காக” 'அம்பலம் நின் ஆடரங்கே திருவிசைப்பா, 19-8, 5 'அம்பலம் ஆடாங்காக-திருவிசைப்பா, 1-1. என வருவதால்-தில்லை அாங்கு எனவும் கொள்ளலாம். | குடகக் கில்லை - மேலைச் சிதம்பரம், பேரூரை மேலைச் சிதம்பரம் என்பர்.