பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. தோள்வீசி ஆடுதல் ஈசன்தன் எண்டோள்கள் வீசி எரியாட 40-8 18. நரி *கதிக்க நின்று ஆடல் f ஒரியிட....... ஆடல் 10-2 ரிேதலே கவ்வகின்று ஒரி கடப்பிட...தாட்டிடைச்...செல்வன் 44.4 முதுவாய் ஒரி கதற முதுகாட் டெரிகொண் டாடல் முயல்வானை 41-1 19. நீறணிந்து நடம் சுட்ட வெண்ணிறணிக் காடுவர் பாடுவர் 13–2 20. பாடலுடன் ஆடல் (தலைப்பு: 74- 'சிவபிரான் ஆடல் பாடல் பார்க்க) சுட்ட வெண்ணி றணிந்தாடுவர் பாடுவர் 18-2 தக்கை தண்ணுமை...முழவிைேடிசை கூடிப்பாடிகின் முடுவீர் 86-9 தொண்டர் எவல்செய்ய நடம் எடுத்தொன் முடிப்பாடி நல்குவீர் 6-5 பாடி ஆடும் பரிசே புரிந்தானை 56-6 பாடுங் காட்டில் ஆட்ல் உள்ளீர் 6–9.

வரிபுரி பாடலின் முடும் எம்மான் 72-7

21. பாண்டரங்க கடம் பண்டங்கன் 22–2 இபண்டாங்சன் 98-1

  • கதித்தல் - ஒலித்தல். ஒரி - ஆண் கரி ; முதுகரி. ! வரி - இசைப்பாட்டு வகை.

பண்டாங்கம் - பதினோாடலுள் ஒன்று : இது வானோகிய தேரில் முன்னின்ற திசைமுகன் காணும்படி பாரதி வடிவாகிய இறைவன் வெண்ணிற்றை அணிந்து ஆடியது. தேர்முன் கின்ற திசைமுகன் காணப் பாரதி ஆடிய வியன்பாண் டாங்கம்’ -சிலப்பதி. சு. 44-45'பாண்டாங்கம் முக்களுன் ஆடிற்று” - -சிலப்பதி. --கச-கடு-உரை. "மண்டமர் பலகடந்து மதுகையா னிறணிந்து பண்டாங்கம் ஆடுங்கால்' -கலித்தொகை, கடவுள் வாழ்த்து. பாண்டாங்கம் - பண்டிரங்கம் என விகாரமாயிற்று. - == தே. ஒ.-ா-18