பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

MHi.„OAFr தேவார ஒளிநெறி (சுந்தார்) 2. கங்கையைச் சூடினது H = * * -- ங் ■ im H சலங்கிளர் கங்கை தங்கச் சடை ஒன்றிடையே தரித்தான் 93-2 பண்டு பகீரதன் வேண்ட, ஆர்த்து வந்த இழியும் புனற் கங்கை கங்கை யாளை நின் சடைமிசைக் காங்க தீர்த்தனே 55–7 3. “கரியுரி, சிங்கஉரி, புலிஉரி, போர்த்தது; தாருகவன இருடிகளை அடக்கியது தங்கிய மாதவத்தின் கழல் வேள்வியி னின்றெழுக்க சிங்கமும், நீள்புலியும், செழுமால் கரியோ டலறப் பொங்கிய போர்புரிந்து பிளந்திருரி போர்த்த தென்னே! 99.6 4. திருமாலுக்கு ஆழி (சக்கரம்) அளித்தது (திருமாலும் சிவனும் என்னும் தலைப்பு 175 பார்க்க) 1. சலங்தான் தன் ஆக மிரு பிளவரக்கிய சக்க ாமுன், நிலக்கரு "-L == மாமகள் கோன் நெடுமாற்கருள் செய்த பிரான் 98-5 2. திகழு மாலவன் ஆயிர மலரால் எத்துவான் ஒரு நீண்மலர் குறையப், புகழினல் அவன்கண் இடத்திடலும் புரிந்து சக்கரம் கொடுத்தல் கண்டு 66-3 5. tதொண்டைமானுக்கு அருளியது சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச் சூழ்கொடி முல்லையாற் கட்டிட்(டு), எல்லேயில் இன்பம் அவன்பெற வெளிப்பட் டருளிய இறைவனே 69-10 -ഈ*ഇ=ഈ

  • தாருகவன முதிவர் சிவனெடு மாறுபட்டு வேள்வி செய்து அதனின்றும் எழுந்த சிங்கம் முதலியவற்றைச் சிவபிரான் மீது ஏவ, அவர் அவைகளை அட்டனர்-கந்தபுராணம் -ே18.127.

+ தொண்டைமான் ஏறி வந்த த ரிற்றை முல்லைக்கொடியிற் சிக்க வைத்தார் இறைவன். சிக்கை நீக்கக் கொடியை வாள்கொண்டு வெட்டினன் தொண்டைமான். அந்த வெட்டு முல்லைக்கொடியில் மறைந்திருந்த இறைவன் முடிமேற் பட்டது சக்தம் அங்குப் பெருகக் கண்ட அரசன் அயர்ந்து வீழ்க்கான். இந்த மகாபாதகம் செய்தேனே சான்; என்னையே வெட்டிக்கொண்டால் ஒழிய இந்தப் பாதகம் தீாது? என்று எண்ணித் தன் வாளை உருவின்ை அப்போது பெருமான் வெளிப்பட்டு, நீ தந்த இந்த வெட்டு என் முடி மீது ஒரு மாமணிபோல் என்றும் விள்ங்கும் என்று கூறி, அவனுக்கும் போருக்குத் துணையாக நக்தியை அனுப்பி அவன் வெற்றிபெற வைத்தார் என்பது கல