பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91. சிவபிரான் பலி ஏற்பது JP_0 атг 6. நரசிங்கத்தை அடக்கியது ங்ெகத்துரி மூடுதிர் 2-7 "மடங் லானைச் செற்றுகந்தீர் 6–1 91. சிவபிரான் - பலி ஏற்பது 1. பலிக்கெழு கோலம் சொல் பாட்டு படைகள் எந்திப் பாரிடமும் பாதம் போற்ற மாதும் நீரும் உடையோர் கோவனத்தாகி உண்மை சொல்லீர் உம்மையன்றே, சடைகள் தாழக் கரணம் இட்டுத் தன்மைபேசி இல்பலிக்கு, விடையதேறித் திரிவதென்னே வேலைசூழ்வெண் காடனிாே 6–3 2. பலி ஏற்பது உண்பது (பொது) இசுக்கழியப் பயிக்கம் கொண்டு 49-3 இட்ட பிச்சை கொண்டுண்பதாகில் 49-6 இடுபலி கொள்ளியை 83-5 ஊட்டிக்கொண் டுண்பதோர் ஊனிலர் ஊரிடு பிச்சையல்லால் 18-5 தாய நெய்யால் வட்டக் குண்டத்தில் எரிவளர்த் தோம்பி மறைபயில்வார் அட்டக் கொண் டுண்பது 18-2 பலி இரத்தாண் சிட்டுகந்தார் 19-8 புராணம். சிவலிங்கத்தின் முடிமீது அந்த வெட்டு ஒரு சிறிய லிங்கம் போல இப்போது காட்சி அளிக்கின்றது. தேர்தனை நீ வெட்டெனினும் காரணியில் எஞ்ஞான்றும் முந்துமாமணி என்றே மொழிந்து வந்தனன் வடகிரு முல்லைவாயில் புராணம் - தொண்டைமான் வழிபடு படலம்: 105 * மடங்கல் - சிங்கம். சிங்க உருவம் கொண்ட நரசிங்கத்தைச் சாப உருவம் கொண்டு அட்டு அதன் உரியைப் போர்த்ததுளர் பெருமான். சிம்புளாய், வஞ்சமானிட வாளரி ஆயுளைத் துஞ்சுவித்து உரிகொண்டு ' -காஞ்சிப்புராணம்-நாரசிங்கப் படலம்: 12, "வள்ளுகிால் நாமடங்கல் வடிவனத்தும் உரித்த சுற்றிதளும் திருமுகமும் முற்றுமெடுத் தமலன் துல்ங்கிவைமுன் சயவீரன் இலங்கிடவைத்தனனே; ...பராபான் அதனை விரித்தடுத்து.. சசிங்காம்பான் என்றே பெயர் தரித்து'-உபதேச (ஞானவரோ) 1842-1843 t சிட்டு - சிறுமை : அற்பம்.