பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91. சிவபிரான் - பலி ஏற்பது ГF_04Fiн வாரூான் 86–10, 90-10 ji, திரிந்தென் செய்வீர் 86–1 பம்.கார்புக் கிரந்துண்டு 46-1 பலிக்கென்று. ஊரூர் திரியக் கண்டால் அடியார் உருகாரே 41-2 பாங்கூர் பலிதேர் பரனே 47-6 பிச்சை ஊர் திரிவான் 31-4 மயங்கி ஊரிடு பிச்சைக் கொண்டுனும் மார்க்க மொன்றறியீர் 49-5 மலான்ன சேவடி ஊரித்தனையும் திரிந்தக்கால் அவை நோங்கொலோ 48–2 விண்னேர்கள் ஏத்த உழிதர்வீர் 43-3 வெண்டலை ஒடுகொண் டுரெலாம் திரிந்தென் செய்வீர் 36-1 5. ஏன்பலி கொள்கின்றீர் எனல்; வேண்டாம் எனல்; பலி ஏற்பதை இகழ்தல் அக்தி கிரிந்தடி யாரும் நீரும் அகந்தொறும் சக்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்கதே 43-8 எத்திசையுந் திரிந்தேற்றக் கால் பிறர் என்சொலார் பத்தியினல் இடுவாரிடைப் பலி கொள்மினே 43–10 ஒறுவாய்த் தலையிற் பலி கொள்ளக் கண்டால் அடியார் உருகாரே 41-6 கதுவாய்த் தலையிற் பலி கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே 41-1 கமல மலரன்ன சேவடி ஊரித் தனையும் திரிந்தக் கால் அவை நோங்கொலோ 43-2 காதல் செய்து களித்துப் பிதற்றிக் கடிமா மலரிட் டுனை எத்தி, ஆதல் செய்யும் அடியார் இருக்க ஐயங் கொள்வ தழகிதே 41-9 சரிக்கும் பலிக்குத் தலை அங்கை ஏந்தித் தையலார் பெய்யக் கொள்வது தக்க தன்ருல் 9-3 செத்தவர் தந்தலையிற் பலிகொள்வதே செல்வமாகில் அத்தவ மாவதறிந்தோமேல், நாம் இவர்க் காட்படோமே 18-7 சென்றிலிடைச் செடிநாய் குரைக்கச் செடிச்சிகள் மன்றிலிடைப் பலிகோப் போவது வாழ்க்கையே 43-7 தையலாள் உலகுய்ய வைத்த கச்சி மூதார்க் காமக் கோட்டம் உண்டாக, நீர்போய் ஊரிடும் பிச்சை கொள்வ தென்னே 5-6 தொண்டர்கள் பாட விண்னேர்கள் ஏத்த உழிதர்வீர் பண்டகங் தோறும் பலிக்குச் செல்வது பான்மையே 43-3 செடிச்சிகள் - இழிந்தவர்.