பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91. சிவபிரான் - பலி ஏற்பது இட அதிக 18. தேவியுடன் பலிக்குச் செல்லுதல் இலவிகழ்வாய் உமையோ டெருதேறி...இடு பிச்சைக்கு...உழிதருவீர் 46-6 உண்பலி இடும் என்று வார்கருமென் முலையாள் மங்கையொடும் உடனே 85-3 கழலும் சிலம்பும் கலிக்கப் பலிக்கென்று...திரிய 41-2 ெேனடுங் கண்ணினுளொடும் கூறாாய் வந்து சிற்றிரால் கொணர்ந் திடுகிலோம் பலி-நடமினே 36-5 பெய் பலிக்கென் றில்லந்தோறும் கூறுபட்ட கொடியும் நீரும் குலாவி ஏற்றை அடர எறி வேறுபட்டுத் திரிவதென்னே 6-6 மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப் பற்றி உலகம் பலிதேர்வாய் 77-7 மாதும் நீரும்...இல் பலிக்கு விடையதேறித் கிரிவதென்னே 6-3 14. பலி ஏற்கும் கலன் இறந்தார் கலையிற் பலி கோடல் என்னே 4–6 உணங்கல் தலையில் பலி கொண்டல் என்னே 9–5 ஊருைடை வெண்டலையுண்பலி கொண்டு 93-6 'ஒறுவாய்த் தலையிற் பலிரீ கொள்ள 41-6 ஒடுடையன் கலன 97–4 ஒடுகன் கலகை உண்பலிக்கு உழல்வானே 29–3 tகதுவாய்க் தலையிற் பலி நீ கொள்ள 41-1 கபாலம்...ஏந்தி மடவார் இட்ட உணங்கல் கவர்வான் 91–5 சரிக்கும் பலிக்குத் தலை அங்கை எங்கி 9-3 சிாமென்னும் கலனனை 86-5 செத்தவர் தந்தலையிற் பலி கொள்வதே செல்வமாகில் 18–7 தலை அங்கை எங்கி 9-3 தலை கை எங்கி 6-1 தலையிடை யார்பலி சென்றகங்தோறும் திரிந்த செல்வர் 19-7 தலையிற் கடைதோறும் பலி 98–1 படுதலையிற் பலிகொள்கை தவிரீர் 46–3 படுவெண்டலப் பலிகொண்டு வந்தட்டி யாளவும் கிற்பரோ 88-2 பல்லயர் வெண்டலையிற் பலிகொண்டுழல் பாசுபதர் 20-5 பல்லின் வெள்ளைத் தலையூண் உடையானை 57-4 பல்லை யுக்க படுதலையிற்...பலிதிரிந்து 5-4 பாறணி முடைதலை கலனென 72-8 பாறணி வெண்டலையிற் பிச்சைகொள் நச்சாவன் 83-8 பாருர் வெண்டலையிற் பலிகொண்டுழல் காளத்தியாய் 26-8

  • ஒறுவாய் - ஒடிந்த வாய்.

| கதுவாய்த் தலை - குறை உள்ள தலை; மூளித் தலை: