பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IRL & P தேவார ஒளிநெறி (சுந்தார்) (ii) 20. பாரிடங்கள்-பூதங்கள்-பாடப், பலிக்குச் செல்வது, பலி உண்பது பக்திசெய்த பாரிடங்கள் பாடியாடப் பல்கொள்ளும் பித்தர் 58-5 பரந்த பாரிடம் ஊரிடைப் பலிபற்றிப் பார்த்துனும் சுற்றம் ஆயினிர் 88-8 பூதம் இசைபாட இடுபிச்சைக்கு...உழிதருவீர் 46-6 பூதம் தம்பால் பாட்டிக்கொண்டுண்ப்வர் 18-5 21. மடவாரிடம் பலி தேர்தல் ('மடவாரிடம் பலிதேர்தலும் சிவனும்’-பதிகம் 36; இப் பதிகம் பலிக்கு வந்த பெருமானது விடங்க வேடம் கண்டு மயங்கிய மங்கைமார்களின் காதல் மொழிகளை எடுத்துக் கூறும்.) கடைதோறும் பலிபண்ணியல் மென்மொழியாரிடங் கொண்டுழல் பண்டரங்கன் 98-1 பலிக்குக் கலைஅங்கை எந்தித் தையலார் பெய்யக் கொள்வது தக்கதன்ருல் 9.3 பாவையரைக் கிறிபேசிப் படிமுடித் திரிவீர் 46-1 மடவார் இட்ட உணங்கல் கவர்வான் 91-5 பலியிட வரும் மடவார்களின் கூற்றும், விளுக்களும் அக்கும். ஆமையும் பூண்டிரோ சொலும் ஆர்ணிய விடங்கரே 36-9 அத்தியீருரி போர்த்திரோ சொலும் ஆரணிய விடங்கரே 36-8 அக்தி வானமும் மேனியோ சொலும் ஆரணிய விடங்கரே 36-4 அரவம் ஆட்டவும் வல்லிரோ சொலும் ஆரணிய விடங்கரே 86-6 ஆடல் பாடலும் வல்லிரோ சொலும் ஆரணிய விடங்கரே 36-7 ஆாமாவது நாகமோ சொலும் ஆரணிய விடங்கரே 36-1 ஆறுதாங்கிய சடையரோ சொலும் ஆரணிய விடங்காே 36–5. எடுலா மலர்க்கொன்றை குடுதிர் என்பெலாம் அணிந்தென் செய்வீர் 86.7 ஐயம் ஏற்கும் இதென்கொலோ சொலும் ஆானிய விடங்கரே 36.10 காடு நம்பதி ஒடு கையது காதல் செய்வபர் பெறுவதென் 36-7 குரவராறிய குழலினர் வளைகொள்வதே தொழிலாநீெர், இரவும் இம்மனை அறிகிரே இங்கே நடந்துபோகவும் வல்லிரே 36-6 கையொர் பாம்பு, அரை ஆர்த்தோர் பாம்பு, கழுத்தொர் பாம்பு, அவை பின்பு:தாழ், மெய்யெலாம் பொடிக்கொண்டு பூசுதிர் வேதமோதுதிர் தேமும், பையவே விடங்காக நின்று பைஞ் ஞரீவியேன் என்றீர் அடிகள் நீர், ஐயம் ஏற்கும் இதென் கொலோ சொலும் ஆரணிய விடங்கரே 36-10