பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91. சிவபிரான் - பலி ஏற்பது நடகடு சிலைத்து நோக்கும் வெள்ளேறு, செந்தழல் வாய பாம்பது மூசெனும், பலிக்குநீர் வரும்போது நுங்கையிற் பாம்பு வேண்டா பிரானிரே 86-2 செங்கண் அரவ முன்கையில் அடவே வந்துகிற்கும் இதென் கொலோ, பலி மாற்றமாட்டோம் இடகிலோம் 36-4 செந்தமிழ்த் திறம் வல்லிரோ 36.4 தக்கை கண்ணுமை தாளம் வீணை தகுணிச்சம் கிணை சல்லரி, கொக்கரை குட முழவினேடிசை கூடிப்பாடிகின் ருடுவீர் 36-9 தாயவர் கண்ணும் வாயும் மேனியும் துன்ன ஆடை சுடலையில் பேயோ டாடலைத் தவிரும்நீர் ஒரு பித்தரோ எம்பிமானிமே. 36-3 நீறு வந்திருமேனி நித்தில நீனெடுங் கண்ணி ஞளொடும் கூறாாய் வந்து நிற்றிரால் கொணர்ந்திடுகிலோம் பலி நடமினே 36–5 பாவி நாடொறும் பாடுவார்வினை பற்றறுக்கும் பைஞ்ஞீலியீர் 86-6 பலி ஒரிடத்திலே கொள்ளும் நீர் 36-1 பலிக்குர்ே வரும்போது நிங்கையிற் பாம்பு வேண்டா -- பிராணிரே 36-2 பாறுவெண்டலை கையில் எந்திப் பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர் 36-5 பேயோ டாடலைத் தவிரும் நீர் ஒரு பித்தரோ எம்பிரானிாே 86-8 வெண்டலை ஒடுகொண் டுரெலாந் திரிந்தென் செய்வீர், பலி ஒரிடத்திலே கொள்ளும் நீர் 86-1 (iii) "இட்ட பலியுடன் இருடி பன்னியரின் மேலாடை வீழ்தல் படfவடகத்தொடு பலிகலக் துலவிய கடைகடை பலிதிரி கபாலி 72-9 22. யானைத்தோல் உரி அணிந்து பலிக்குப் போதல் மவுரி புலியதள் அரைமிசை மருவினன் அர வுரி இரந்தவன் இரந்துண விரும்பி 72-2 -

  • இறைவர் பிட்சாடனராகப் பலிக்கு வந்தபோது பலியிட வந்த தாருக வனத்து இருடி பன்னியர் மால்கொண்டு மேலாடை நழுவகின்ற நிலை குறித்தது. இடவந்த பலியுடனே மேலாடையினையும் கலந்து வீழ்ந்து உலாவும்.' ** புராண விரிவுரை. எயர். 147-பக். கசு.ச.

t வடகம் - மேவாடை, வடகமும் துகிலும் தோடும் -சிந்தா. 462. ! அர - பாம்பு : உரி - யானைத்தோல் உரி, புலித்தோல் உரி, சிங்கவுரி - எனக் கொள்ளலாம்.