பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடககள் தேவார ஒளிகேறி (சுந்தார்) 23. விடங்கராய்ப் பலிதேர்தல் பையவே 'விடங்காக நின்று...பைஞ்ஞீலியேன் என் மீர் அடிகள் நீர், ஐயம் ஏற்கும் இதென்கொலோ சொலும் 86-10 மனைகள் தோறும் தலே கை எங்கி விடங்க சாகித் திரிவ தென்னே 6-1 24. விடை ஏறிப் பலிதிரிதல் இல்பலிக்கு விடையதேறித் திரிவதென்னே 6-3 எருதேறி...இடுபிச்சைக் கெச்சுச் சம்போது பல அகம்புக் குழிதருவீர் 46-6 பாயும் விடையொன் றதுவேறிப் பலிதேர்ந் துண்னும் - பரமேட்டி 53-8 பெய்பலிக்கென்று... ஏற்றை அடா ஏறி...திரிவதென்னே 6-6 பொருவிடை யொன்றேறி...பலிகொள்கை தவிரீர் 46–3 25. விண்ணுேர் ஏத்தப் பலி தேர்தல் விண்னேர்கள் ஏத்த உழிதர்வீர்...பலிக்குச் செல்வது பான்மையே 43-8 26. வேற்றுக்கோல வேடத்துடன் பலிக்குச் செல்வது சில்பலிக்கென்று அகந்தோறும் மெய்வேடம் கரித்த நம்பி 63-6 பெய்பலிக்கென்று இல்லந்தோறும் கூறுபட்ட கொடியும் நீரும்...வேறுபட்டுத் திரிவதென்னே 6-6 பொல்லாத வேடங்கொண்டு) எல்லாரும் காணப் பாண்பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர் 46-3 92. சிவபிரான் பாம்பாட்டுதல் அரவம் ஆட்டவும் வல்லிரோ சொலும் ஆரணிய விடங்காே 86-6 பலபாம்பு பற்றி ஆட்டிக் கொண்டுண்பது அறிக்கோமேல் நாமிவர்க் காட்படோமே 18-5 பாக்தள் அங்கையில் ஆட்டுகங்தானை 64-6 பிடித்தாட்டி ஒர் நாகத்தைப் பூண்டதென்னே 4-2 பைகொள் வர்ளாவாட்டித் திரியும் பாமன் 12-10

  • விடக் அழகிய நக்க உருவம்’-தாமாகவே மேற்கொண்டது என்பதும் குறிப்பு. (பெரிய புரா, விருத்தியுரை. எயர். பக், 165)