பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 93. சிவபிரான் (அணியும்) மாலைகள் எருக்கு (தன் முடிமேல்) எருக்க நாண்மலர் இண்டையும் மத்தமும் குடி 81-7 கரங்தை காங்தை (கூவிள) மாலை...குடி - 76-6 கூவிளம் (கரந்தை) கூட.விளமாலை...குடி 76-6 கொய்த க்டவிளமாலை குலாவிய சடைமுடிக் குழகர் 76–5. தாருங் கண் (கொன்றையும்) கூட.விளம் 44-7 கொன்றை கந்தம் கமழ் கொன்றைமாலைக் கண்ணியன் 78-7 காந்தை சுட்விளமாலை கடிமலர்க் கொன்றையும் சூடி 76-6 காரூரும் கமழ் கொன்றை நன்மாலை முடியன் 59–11 கொங்கார் மலர்க் கொன்றையங் தாவனே 42-9 .தாரும் கண்கொன்றையும் 44-7 தேனேக்காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந்தாராய் 47-7 பானுலா வரி வண்டறை கொன்றைத் தாரனை 48–10 புனைத்தார் கொன்றைப் பொன்போன் மாலைப் புரிபுன் சடையிரே 95-6 மது விம்மு கொன்றைத் தார் 5-6 சொல்மாலை வாக்கென்னு மாலை கொண்டுன்னை என் மனத்து ஆர்க்கின்றேன் 96-4 விருந்தாய சொன்மாலை கொண்டேத்தி 30–4 பாம்பு ஆாம் பாம்பு 5-9, 18-3 ஆாமாவது சாகமோ சொலும் 36-1 மத்தம் (எருக்க நாண்மலரிண்டையும்) மத்தமும் குடி 31–7. தாரும் (கண் கொன்றையும் கூவிளம்) தனி மத்தமும் 44-7 மதி திங்கட் குறுந்தெரியல் திகழ்கண்ணியன் 97-8. மதிப்பிதிர்க் கண்ணியீர் - 88-4 வெண்மதியக் கண்ணியான் 90–5.