பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IFட உகர் தேவார ஒளிநெறி (சுந்தார்) 21. 22. 23. 24. 25. 26. 27. 28. 29. (15) புகலி (காழி பார்க்க) (16) பேரூர்: "குடகத் தி(ல்)லை அம்பலவாணன் சின்ருடல் r விரும்புமிடம் 10–2 (17) மண்ணிப் படிக்கரை : படிக்கரையுள் பற்றர் 22-9 திசை எட்டுகந்தார் திசை 19-8 தீ அங்கைத் தி உகப்பார் 87-5 தென்னடு 1நெடுமாறன் முடிமேல் தென்னனைக், குடபாலின் வடபாலின் குணபாற் சேராத சிந்தையான் 38-3 நஞ்சு உண்டது ஆலங் கான் உகந்து அமுது செய்தானை 61-1 விடம் உண்டுகந்த அம்மானை 51-3 நீறு பரி சாந்தமதாம் நீறுகந்தார் 19-4, L இன் பசு உகந்தேறி 75-6 பலி இாந்துண விரும்பி 72–2 கடைக்கட் பிச்சைக் கிச்சை காதலித்தானை 57-2 பலி இரந்துண் சிட்டுகந்தார் 19–8 பாம்பு படங்கொள் நாகம் அரை ஆர்த்துகங்தானை 57-4, புற்முடாவம் அரை ஆர்த்துகக் காய் 3–3 பிறைக்கண்ணி (பிறைமாலை) வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர் பாகம்

  • வைத்துகந்தீர் 49-9
  • குடகத் தில்லை - மேலைச்சிதம்பரம் - பேரூர், குடகம் - மேற்கு. 1 பெருமான் தென்னவனுய் முடிசூடி உலகாண்ட குறிப்பு :

"தென்னடுடைய சிவனே போற்றி '-திருவாச. 4.164. " அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த அப்பார் சடையப்பன் ’’ -திருவாச. 8-11. 'தென்பாண்டி நாட்டானை גג -திருவாச. 1–90; 8-19. ! சிட்டு - பெரும்ை.