பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30, 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 96. சிவபெருமான் விரும்புவன, உகந்தன ПR_a. GT புகழ்த்துணை நாயனர் சித்தற் படியும் வருமென்ருெரு காசினை நின்ற நன்றிப் புகழ்த் துணை கை புகச் செய்துகந்தீர் 9-6 புலித்தோல் வெள்ளாடை வேண்டாய், வேங்கையின் தோலை விரும்பிய்ை 92-9 பூசை (மலர்ப் பூசை) அன்பர் இட்டு உகந்தார் மலர்ப்பூசை இச்சிக்கும் இறைவர் 19-8 பூனூல் விரிநூல் உகந்தார் 19-4, մ)(Լք மான் மழுவினே டங்கைத் தீ உகப்பார் 87-5 மறை-மறைப்பொருள் ஆறுகந்தார் அங்கம் நான்மறையார் 19-4 ஒரு நான்மறை நூல் உரைபெருக உரைத்து அன்று s உகந்தருள் செய்ததென்னே 99-5 மறை நான்கும் விரித்துகந்தீர் 25-4 மான்-மழு மான் மழுவினே டங்கைத் தீ யுகப்பார் 87-5 யானை உரி கரியின் ஈருரி போர்த்துகந்தானை 61-3 நடுங்க ஆனை உரி போர்த்துகந்தானை 57-4 மாவிரி மடநோக்கி அஞ்ச மதகரி உரி போர்த்துகந்தவர் 87-6 யோக நிலை இழித்துகந்தீர் முன்னை வேடம் இமையவர்க்கும் உரைகள் பேளுது ஒழித்துகந்தீர் 6-2 வாத்தியங்கள் விட்டிசைப்பன கொக்கரை, கொடுகொட்டிக், தத்தளகம் கொட்டிப் பாடுமித் துந்துமியொடு குடமுழா நீர் மகிழ்வீர் 49-6 வீரச்செயல்கள் ; தண்டித்தருளல் காமன அட்டது: காமவேளை அவனுடைய தாதை காண விழித்துகந்த வெற்றி என்னே 6–2 காலன்ட்கூற்றம்: உருமன்ன கூற்றத்தை உருண்டோட உதைத்துகந்து உலவா இன்பம் தருவானை 90-5