பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109. சிவனும் கங்கையும் (தலைப்பு 48, 70 (1) பார்க்க) வங்கா நாயகனே கங்கை சடைமேற் காந்தானே கங்கை மணவாளா கங்கை யாளனை கங்கையின் மங்கையொடும் கடியார் கொன்றையனே கடுங்கலுழிக் கங்கைநீர் வெள்ள ஆற்முனை காதல்சேர் மாதாாள் கங்கையாள் கங்கை வரும்புனலும் சடைக் கணிந்து பண்டு பரேதன் வேண்ட ஆர்த்துவங் கிழியும் புனற் கங்கை நங்கையாளைகின் சடைமிசைக் காந்த சீர்த்தனே மையார் தடங்கண்ணி பங்கா கங்கையாளும், மெய்யாகத் திருந்தனள் வேறிடம் இல்லை வான்மிசைக் கங்கையைக் கரந்த சீர்த்தனை 109A. சிவனும் கடலும் (தலைப்பு 44 (8) பார்க்க) 1 10. சிவனும் கணங்களும் (கணங்கள்’ என்னும் தலைப்பு 45-ம்...பார்க்க) எண்கணம் இறைஞ்சும் கோளிலிப் பெருங்கோயிலு ளான கண்டார் காதலிக்கும் கணநாதன் எங் காளத்தியாய் கனகாதா தேவர் கணம் தொழ நிற்றீர் பேய்க் கணம் பாடல் செய்ய...ஆடல் பேய்க் கணமும் குழ...வழிபோந்த அதிசயம் 111. சிவனும் கொன்றையும் கொன்றை களையே கமழும் மலர்க் கொன்றையினய் கானக் கொன்றை கமழ மலரும் கடிகா றுடையாய் கச்சூாாய் விரைசெய் மாமலர்க் கொன்றையினனை விரையார் கொன்றையினய் 23-2 77-2 52-7 61-6 28-1 38-4 38-3 55-7 32-5 62-4,

==

  • களையே - (கள்ளையே) - கள்ளே - மதுவே.