பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112. சிவனும் சித்தரும் சித்தர் (வானவர் தானவர்) வணங்கும் செல்வத் தென்திரு சின்றியூரானே பல பத்தர் சித்தர்க்குப் பண்டு நல்கினர்...திரு.நிழலை... வீழிகொண்டீர் 113. சிவனும் ஞாயிறும் (தலைப்பு 158-ம் பார்க்க) இாவி முடியால் வக்திறைஞ்ச முதுகுன்றம் அமர்ந்தவனே கதிரான காலமும் ஞாயிறும் ஆகி சின்ருர் சவிதா. ஆனிர் செக்கர் வானத் திளஞாயி றன்னனே ஞாயிருய்...நின்ற எம் பானை ஞாயிறு திங்கள் கின் திருவடி யதனை அர்ச்சித்தார்... புன்கூரு ளானே பகலோன் பல் உகுத்தவனே பொழுதும் விண்ணும்...ஆகி வானுயர் வெங்க கிரோன் வெய்ய விரிசுடரோன்...இடம் மிகுசெம்மையுள் கின்றவனே வெயிலாய்க் காற்றென வீசி.ரின் முன் வெயிலாய்ப் பலவாய்க் காற்ருளுய் வெயிலாய் கின்ருன் 114. சிவனும் தமிழும் (கலைப்பு 160-ம் பார்க்க) செந்தமிழ்த் திறம் வல்லிரோ செங்கண் அரவ முன்கையி லாடவே வந்துகிற்கு மிதென் கொலோ பலி... இடகிலோம் *தண்டமிழ் நூற் புலவாணர்க்கோர் அம்மானே தமிழான் என்று பாவிக்க வல்ல எங்களூர் பண்ணு ரின் தமிழாய்ப் பரமாய பாஞ்சுடரே 1 15. சிவனும் தவத்தினரும் (தலைப்பு 168-ம் பார்க்க) மெய்த் தவத்தோர்க்குப் பந்தமாயின. பெருமான் -ഇ-ഇ == 25-6 30-2 19-9 9-3 96-2 40-4 55-6 26–3 63-3 83-6 24-8 §ti-6 17-8 §6-6 36-4 96-6 31-6 24-5 75-4

  • சங்கட்/ புலவர்களையும் குறிக்கும், பொதுவாகத் தமிழ்ப் புலவர்

களையும் குறிக்கும்.