பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ДR_{F0 தேவார ஒளிநெறி (சுந்தார்) குரும்பைமுலை மலர்க் குழலி கொண்ட தவம் கண்டு குறிப்பினெடும் சென்றவள்தன் குணத் தினை நன்கறிந்து, விரும்பு வரம் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த விண்ணவர் கோன் கண்ணுதலோன் 16-1 உடலை யாற்றுாரில் கொடியிடை யவளோடும் ஆடல் உகந்தானை 85-10 கொடி யேரிடையாள் தலைவா 24-9 கொன்றைத் தாரிருந்தட மார்பு நீங்காத் தையலாள் உலகுய்ய வைத்த. கச்சிமூதார்க் காமக் கோட்டம் உண்டாக நீர்போய் ஊரிடும் பிச்சை கொள்வ தென்னே 5-6 கோல் வளையா ள வளோடும் கொகுடிக் கோயில் (ஏற்ருனை) இருந்தானை 30–2, 4 சுரிகுழல் உமையோடும்...ஆ.சி இவ்வழி போந்த அதிசயம் 85-5 செட்டி கின் காதலி ஊர்கள் தோறும் அறம்செய்ய அட்டுமின் சில் பலிக்கென் றகங்கடை நிற்பதே 43-9 சேந்தர் தாய் மலமங்கை திருகிறமும் பரிவும் உடையானே 38–5 பணைமென் முலையாளொடு நீரும் ஒன்ருய் இருத்தல் ஒழியீர் 2-4 *பந்தும் கிளியும் பயிலும் பாவை சிங்தை கவர்வார் செந்தி வண்ணர் 91-2 பாவை யொடும். உடனே போந்த அதிசயம் 85-2, 4, 9 புரிகுழல் உமையோடும்...கூடலேயாற்றுாரில் அடிகள் இவ்வழி போந்த அதிசயம் 85-1 மங்கை யொடும் இவ்வழி போக்த் அதிசயம் 85-8, 6 8 மருவார் கொன்றை மதிகுடி பாணிக்கத்தின் மலைபோல வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூசப் படைசூழ 53-1 மலைமகள் கணவனை 15–5, 58-8 மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தால், மகிழ்ந்தவள் கண் புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா, உலகுடன் தான்மூட இருள் ஒடும்வகை செற்றி, ஒற்றைக்கண் படைத்துகந்த உத்தமன் 16–4 மலையான் மகள்தன் மணவாளா 41-1 மலையான் மடங்தை மணவாள நம்பி 2-4 மாமலை மங்கை உமைசேர் சுவடு 84-4 மின் தயங்கிய இடை மடமங்கை மேவும் ஈசனை 62-7 வரையின் பாவை மளைன் 67-ፁ வரையின் மடமகள் கேள்வன் 78–1. வளை க்கை முன்கை மலை மங்கை மனளன் 57-5 வாடா"முலையாள் சன்னேடு மகிழ்ந்து கானில் வேடுவனுய்க் ...கேழற்பின் சென்று. விசயன் தவமழித்து...செருச் செய்து ஆவிநாழி நிலையருள்செய் பீடார் சடையார் 53-8: வேயன தோளி மலைமகளை விரும்பிய மாயமில் மாமலை நாடளுகிய மாண்பனை 44-5.

  • பாவை-தேவி: அகப்பொருளில் தாயின் கூற்முகவும் கொள்ளலாம்.