பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181. சிவனும் மலையும் பாடா வரு பூதங்கள் பூகம் இசைபாட விடுபிச்சைக் கெச்சுச்சம் போதுபல அகம்புக் குழிதருவீர் பூதம் தம்பால் 'பாட்டிக்கோண் டுண்பவர் 'பாழிதொறும் பூத நாதனே பூத சாதனை பூதவாளி வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழ 129. சிவனும் பெரியோர்களும் கற்ற பெரும்புலவாணர் அல்லல் பெரிதும் அறுப்பான் வஞ்சமற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலியை 130. சிவனும் பேயும் ஈமப் புறங்காட்டிற் பேயோ டாடல் புரிவானே எரிதலைப் பேய் புடைசூழ வாரிருட் காட்டிடை...செல்வனை கூறுகடைக் குழிகட் பகுவாயன பேயுகங்தாட...குடகத்தில் அம்பலவாண னின்ருடல் விரும்பும் துட்டாாயின. பேய்கள் குழ நடமாடி தெள்ளிய பேய் பலபூத மவற்ருெடு கள்ளிருள் சட்டமதாடல் கவின்ருேர் . புலால் வாயன பேயொடு :பூச்சொழியீர் பெருங்காட் டகத்திற் பெரும்பேயும் நீரும் பேய்க்கணம் பாடல் செய்ய..கட்டம் ஆடல் பேய்க்கணமும் சூழ போக்த அதிசயம் பேய்கள் வாழும் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே. பேய் குழ்தல் துறவாய் மறவாய் பேய்மாருப் பிணமிடு காடுகக் காடுவாய் மொய்த்த பல்பேய்...உமக்காட்செய அஞ்சுதுமே 131. சிவனும் மலையும் கடம்பூர் மலேயே கனக மால்வரை திருமேற்றளி யுறையும் மலையே MHLégr’/HL 46-6 18-5 70-1 62-1 55-3 53-1 73-8 86-8 52-9

1 1 8

=

i 47-1’ 68-6 21-9

  • பாடும்படி தொண்டு. t பாழி - ஊர். ! பூச்சு - ஒட்டி யிருத்தல்.