பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126. சிவனும் பிரமனும் ('பிரமன்' என்னும் தலைப்பு, 216ம், அட்டவீரம் 61(7) தலைப்பும் பார்க்க) ('சிவபிரான் இருவர்க்கரியராய சின்றது” என்னும் தலைப்பு 76-ம், 'சிவனும் இருவரும்-என்னும் தலைப்பு 108-ம் பார்க்க) தாமரையோன் தலைகலன உண்பலி கொண்டுழல் பாமன் 16–11 திருமால் பிரமன் இந்திற்கும்...பெருமான் 53-1 நான்முகன்...மர்திரத்தால் வணங்க 19-9 புண்டரிகத் தயன் மாலவன் போற்றி செய்யும் கனலே 27-8 பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தினை 40–1 மால் அயன் இந்திரனும் குழ அறவன் இவ்வழிபோந்த அதிசயம் 85-8 வண்கமலத் தயன் முன்னுள் வழிபாடு செய்ய மகிழ்ந்தருளி இருந்த பான் 16-10 127. சிவனும் புகழும் (சிவபிரான் தன்மை என்னும் தலைப்பு 82(152) பார்க்க) எம்பெருமானென் றெப்போதும் பாயின. புகழான் பாச்சிலாச் சிராமத் தடிகளை 14-12 பழிசேரில் புகழான் பாமன் 23–10 பொய்யே உனைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வானே 41-7 முப்புரம் எரி தாவ உன்னை உன்னிய மூவர்சின் சாணம் புக்கு மற்றவர் பொன்னுலகாளப் புகழினல் அருளிந்தமை அறிந்து 66-5 வீடிலாத வியன் புகழானை 56-7 ஆளும் பூதங்கள் பாடகின்ருடும் அங்கணன் 62-8 குறட் பாரிடங்கள் பறைதாம் முழக்க...கட்டம் ஆடல் 9.8 குறள்படை யதைேடும் கூடலை யாற்றுாரில், அறவனில் வழிபோர்த அதிசயம் அறியேனே 85-8 திட்டுக் குத்தித் செருவே கிரியும் சில்பூதமும் நீரும் 2-1 6 தென்னத் தெனத்தெத் தென என்று பாடிச் சில்பூதமும் நீரும் 2– படைகள் ஏந்திப் பாரிடமும் பாதம் போற்ற மாதும் நீரும் 6 பத்திசெய்து பாரிடங்கள் பாடி யாடப் பலிகொள்ளும் பித்தர் 53 பாந்த பாரிடம் ஊரிடைப் பலிபற்றிப் பார்த்துனும் சுற்றம் ஆயினிர் 88 பரந்த பாரிடம் சூழ வருவார் நம் பாமர் தம் பரிசால் 76 பரிசொன் மறியாதன பாரிடங்கள் 2 பல பூதமவற்ருெடு நள்ளிருள் கட்டமதாடல் கவின்ருேர் 1 1 i

  • பாரிடம் - பூதம்.