பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140. சுந்தார் அசதி ஆடல் I_சிர் அது பாச்சிலாச் சிராமத் தடிகளை...ஆரூரன் பேசின பேச்சைப் பொறுக்கிலாாகில் இவாலா கில்லையோ பிரானர் 14-12 பாச்சிலாச் சிராமத் துறை அடிகள் பின்னையே அடியார்க் கருள் செய்வதாகில் இவாலா தில்லையோ பிரானர் 14-2 பாச்சிலாச் சிராமத்தெம் அடிகள் பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில், இவாலா தில்லையோ பிரானர் 14-11 பாச்சிலாச் சிராமத் தெம்பர்மர் பிடித்த வெண்ணிறே பூசுதலானல், இவாலா கில்லையோ பிரானுர் i4-6 பாச்சிலர்ச் சிராமத் தெம்பாமர் பிணம்படு காட்டில் ஆடுவதாகில், இவாலா கில்லையோ பிராஞர் 14–8 பாச்சிலாச் சிராமத் தெம்பரமர் பிணிப்பட ஆண்டு பணிப்பிலாகில், இவாலா தில்லையோ பிரானர் 14-10 பாச்சிலாச் சிராமத் தெம்பரமர் பித்தாே ஒத்தோர் நச்சிலராகில், இவாலா தில்லையோ பிராஞர் 14-1 பாச்சிலாச் சிராமத் தெம்பரமர் மெய்யரே ஒத்தோர் பொய் செய்வதாகில், இவாலா தில்லையோ'பிரானர் 14-7 பாடுங் காட்டில் ஆடல் உள்ளீர் பரவும் வண்ணம் எங்கனேதான்! 6-9 பாம்பினெடு படர்சடைகள் அவைகாட்டி வெருட்டிப் பகட்டநான் ஒட்டுவனே பலகாலும் உழன்றேன் 46-2 பாரூர் அறிய என்க்ண் கொண்டீர் நீரே பழிபட்டீர் ..வாழ்ந்து போதிரே 95-11 பிடிப்பது பாம்பன்றி யில்லையோ எம்பிரானுக்கே 44-1 பிறையன்றிச் சூடுவ தில்லையோ எம்பிரானுக்கே 44-6 பூண்பதோர் இளவாமை பொருவிடை யொன்றேறிப் பொல்லாத வேடங்கொன் டெல்லாருங் காணப் பாண்பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர் 46–3 பேயோ டேனும் பிரிவொன் றின்ன தென்பர் பிறரெல்லாம் தாய்தான் வேண்டிற் கணிதான் அன்ருே கருதிக் கொண்டக்கால், நர்ய்தான் போல நடுவே கிரிந்தும் உமக்காட் பட்டோர்க்கு, வாய்தான் திறவீர் கிருவா ரூரீர்! வாழ்ந்து போேேர 95-9 ‘பைதல் வெண்பிறையோடு பாம்புடன் வைப்பது பரிசே 76-5 பொய்ம்மையாலே போதுபோக்கிப் புறத்தும் இல்லை ஆகத்தும் இல்லை, மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர் மேலைநாளொன் றிடவுங் கில்லிர், எம்ம்ைப் பெற்ருல் ஏதும் வேண்டீர் எதுக்காரீர் ஏதும் ஒர்ே, உம்ம்ை யன்றே எம்பெருமான் ஒண காந்தன் தளியுளிரே 5–7

  • ஒப்புமைப் பகுதி, பக்கம் டுஅ-ல் 76.5 என்பதின் எதிரிற் பார்க்க.