பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ГА_&Tr 0 தேவார ஒளிநெறி (சுந்தார்) அாய நெய்யால் வட்டக் குண்டத்தில் எரிவளர்த் தோம்பி மறைபயில்வார், அட்டங்கொண் டுண்பதறிந்தோமேல் நாமிவர்க் காட்படோமே 18-2 அாறன்றி யாடாங் கில்லையோ...எம்பிரானுக்கே 44-2 தேடித் தேடித் திரிந்தெய்த்தாலும் சித்தம் என்பால் வைக்கமாட்டீர், ஒடிப்போர்ே, பற்றுந்தாரீர் ஒனகாங்கன் தளியுளிரே 5-5 தொண்டர்கள் பாட, விண்னேர்கள் எத்த உழிதர்வீர் பண்டகங்தோறும் பலிக்குச் செல்வது பான்மையே 43-3 கஞ்சியிடை யின்று நாளை என்றும்மை நச்சுவார் துஞ்சியிட்டாற் பின்னைச் செய்வதென் அடிகேள் சொலீர் 43-1 நாச் சிலபேசி நமர் பிறரென்று நன்று தீதென்கிலர் மற்ருேர் பூச்சிலை 14-4 நீனெடுங் கண்ணினளொடும் கூறராய் வந்து சிற்றிாால், கொணர்ந்திடுகிலோம் பலி நடமினே 36-5 பட்டோடு சாந்தம் பணித்தருளா திருக்கின்ற பரிசென்ன படிருே 46-6 பல பாம்புபற்றி ஆட்டிக்கொண் டுண்பதறிந்தோமேல் காமிவர்க் காட்படோமே 18-5 பலிகொள்வதே செல்வமாகில், அத்தவமாவ தறிந்தோமேல் காமிவர்க் காட்படோமே 18-7 பலிகொள்ளுமிடம் குடியில்லை, கொடியார் பலர் வேடர்கள் வாழும கரைமேல்...அன்பதாயிடம் கோயில் கொண்டாயே 32-9 பலிகிரிக்கிங் கொல்ல வாழ்க்கை ஒழியமாட்டீர் ஒனகாங்தன் தளியுளிரே 5–4 பழிதான் ஆவதறியீர் அடிகேள் பாடும் பத்தரோம் வழிதான் கான தலமந்திருந்தால் வாழ்ந்து போதீரே 95-8 பாச்சிலாச் சிராமத் தடிகள்தாம் யாது சொன்னலும் பிரிங் கிறைப் போதிற் போவதே ஆகில் இவாலா தில்லையோ பிரானர் 14-5 பாச்சிலாச் சிகாமத் தடிகள்தாம் யாது சொன்னலும் பிழைத்தது பொறுத்தொன் மீகிலாாகில் இவரலா கில்லையோ பிரானர் 14-9 பாச்சிலாச் சிராமத் கடிகள்தாம் யாது சொன்னுலும், பெற்ற போதுகந்து பெருவிடில் இகழில், இவாலா தில்லையோ பிரானர் 14-3 பாச்சிலாச் சிராமத் தடிகளென் றிவர்தாம் பலரையும் ஆட்கொள்வர், பரிந்தோர் பேச்சிலர் ஒன்றைத் தாவில ராகில், இவரலா தில்லையோ பிராஞர் 14-4 - -

  • பூச்சு:- வெளிப்படையான குறி.