பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140. சுந்தார் அசதி ஆடல் கடகள் .ே முசுக்கள் போற்பல வேடர்வாழ் முருகன் பூண்டி மாநகர்வாய், இசுக்கழியப் பயிக்கங் கொண்டுநீர் எத்துக் கிங்கிருந்தீர் எம்பிரானிரே 49-3 முடவரல்லீர் இடரிலீர் முருகன்பூண்டி மாநகர்வாய் இடவம் எறியும் போவி தாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீர் எம்பிரானிாே 49-8. முயங்கு பூண்முலை மங்கை யாளொடு முருகன்பூண்டி மாநகர்வாய், இயங்கவும் மிடுக்குடையாய் விடில் எத்துக் கிங்கிருந்தீர் எம்பிரான்சிரே 49-5 முருகன் பூண்டி மாநகர்வாய் இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில், நீர் எத்துக் கிங்கிருந்தீர் எம்பிராணிரே 49-6. முருகன் பூண்டி மாநகர்வாய் எந்து பூண்முலை மங்கை தன்னெடும் எத்துக் கிங்கிருந்நீர் எம்பிானிாே 49-9 முருகன் பூண்டி மாநகர்வாய் எல்லை காப்பதொன் றில்லை யாகில், நீர் எத்துக் கிங்கிருந்தீர் எம்பிராணிரே 49.2 முன்தான் கடல்ாஞ்சம் உண்ட அகனலோ, பின் தான் பாவைக் குபகாரம் செய்தாயோ...கோடிக் குழகா! ...என்தான் தனியா யிருந்தாய் எம்பிரானே 32-2 மையார் தடங் கண்ணி பங்கா கங்கை யாளும், மெய்யாகத் திருந்தனள் வேறிடமில்லை, கையார் வளைக் காடுகள் ளாடும் உடய்ைக், கொய்யார் பொழிற் கோடியே கோயில் கொண்டாயே 32.5 மோகி வேடுவர் கூறை கொள்ளும் முருகன் பூண்டி மாநகர்வாய், எது காரணம் எதுகாவல்கொண் டெத்துக் கிங்கிருந்தீர் எம்பிமானிரே 49-7 *மோறை வேடுவர் கூடிவாழ் முருகன்பூண்டி மாநகர்வாய் எறுகா விற்றதில்லையாய்விடில் எத்துக் கிங்கிருந்தீர் எம்பிரானிரே 49-4 யானைக் தோல் போர்ப்ப தறிந்தோமேல் நாமிவர்க் காட்படோமே 18-4 வட்டவார் குழல் மடவார் தம்மை மயல்செய்தல் மாதவமோ மாகிமையோ 46-4 வல்லகெல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினுலும் வாய் திறந்தொன் றில்லை என்சீைர், உண்டும் என்னிர் எம்மை ஆள்வான் இருப்பதென்னிர் 5.4 வாடிாகிக் கிருவடிக்குப் பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே, ஆாம் பாம்பு வாழ்வ காரூர் ஒற்றியூரேல் உம்மதன்று, தாரமாகக் கங்கையாள்ைச் சடையில் வைத்த அடிகேள் உங்கம், ஊரும் காடு உடையும் தோலே ஒனகாங்தன் தளியுளிரே 5-9, -

  • மோறை - முருட்டுத்தினம்.