பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141. சுந்தார் வேண்டுகோள், முறையீடுகள் ங்சுடு அவிநாசியே! கரைக்கால் முதலையைப் பிள்ளை தாச்சொல்லு காலனையே 92-4 இாவத் திடுகாட் டெரிபாடிற் றென்னே இறந்தார் தலையிற் பலிகோடல் என்னே! பாவித் தொழுவார் பெறுபண்டம் என்னே! பாமா பாமேட்டி பணித்தருளாய் 4-6 இருந்துநீர் தமிழோ டிசைகேட்கும் இச்சையால் காசுகித்தம் கல்கினரீர்...விழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே 88-8 இறைக்காட்டாயே எங்கட்குன்னை எம்மான் தம்மானே 47-3 உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும், ஒளிமுத்தம் பூணுரம் ஒண்பட்டும் பூவும், கண் மயக்க கத்தாரி கமழ்சாந்தும் வேண்டும், கடல் நாகைக் காரோணம் மேவியிருக்கீர் 46-11 உய்யப் போவதோர் சூழல் சொல்லே 3 உற்றநோய் உறுபிணி தவிர்த்தருளாய் ஒற்றியூரெனும் ஊருறைவானே 54-7 உறவிலேன் உனை அன்றி மற்றடியேன் ஒருபிழை பொறுத்தால் இழிவுண்டோ 70-6 உன்றன் தாளே வந்தடைந்தேன் தலைவா என என்று கொள் 24-2 உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே 13 எங்கோனே உ?ன வேண்டிக்கொள்வேன் பிறவாமையே 92-3 எல்லியும் பகலும் பணியது செய்வேன் படுதயர் களையாய் பாசுபதா பாஞ்சுடரே 69-7 எவ்வகை எனக் குய்வகை அருளாய் இ.ைமருதுறை எங்தை பிரானே 60-8 எறிந்த சண்டி, இடந்த கண்ணப்பன், எத்து பத்தர்கட் கேற்ற நல்கினிர் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிாே 88-6 என்னையும் ஒருவன் உளன் என்று சருகி யிறையிறை கிருவருள் காட்டாய் 14-2 என அஞ்சலென் றருளாய் ஆமெனக் குற வமார்கள் எறே 70 ஒண்மலர்ச் சேவடி காட்டாய் 14-11 ஒரு நெல் வால் ஊன்ற வருந்தும் உடம்பிதனைழேகிழாதழகா அலந்தேன் இனியான்...உய்யப் போவதோர் சூழல் சொல்லே 8-6 ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கை ஒழித்து அருளாயின செய்யாய் ஒற்றியூரெனும் ஊருறைவானே 54-5 ஒளிமுத்தம் பூனாம் ஒண்பட்டும் பூவும், கண்மயத்த கத்தாரி கமழ் சாந்தும் வேண்டும் 46-11 ஒழுக்க என்கனுக் கொருமருந் துரையாய் ஒற்றியூரெனும் ஊர் உறைவானே 54-1 ஒதக் கண்டேன் உன்னை மறவேன் உமையாள் கணவா எனை ஆள்வாய் 41-9 கட்டி யெமக் வேதுதான் எப்போது சொல்லீர் 46-4