பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141. சுந்தார் வேண்டுகோள், முறையீடுகள் ஐவகை யரைய வராகி ஆட்சிகொண் டொருகாலவர் நீங்கார், அவ்வகை யவர் வேண்டுவதானல் அவரவர் வழி ஒழுகி கான் வந்து, செய்வகை அறியேன் சிவலோகா தீவணு வேனே எரியாடீ, எவ்வகை எனக் குய்வகை அருளாய் இடைமருதுறை எங்தை பிரானே ஐவர் கொண்டின் காட்ட ஆடி ஆழ்குழிப் பட்டழுந்து வேனுக், குய்யுமா ருென் றருளிச் செய்யீர் ஒண காந்தன் தளியுளிசே ஒக்க முப்புரம் ஒங்கெரி தாவ_உன்னை உன்னிய மூவர்கின் சிாணம், புக்கு மற்றவர் பொன்னுலகாளப் புகழில்ை அருள் ஈந்தமை அறிந்து, மித்த நின்கழ லேதொழு தாற்றி வேதியா ஆதி மூர்த்திகின் அரையில், அக்கணித்த எம்மான் உனை அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே கருத்தில் உம்மைப் பாவும் என்மேற் பழிகள் போக்கீர் கழுகை குங்குமம் தான்சுமக் தெய்த்தாம் கைப்பர் பாழ்புக மற்றது போலப், பழுது நானுழன் றுள்தடுமாறிப் படுசுழித் தலைப்பட்ட்னன் எங்காய், அழுது நீ யிருக்தென் செய்தி மனனே அங்கணு அரனே என மாட்டா, இழுகை யேனுக்கோர் உய்வகை அருளாய் இடை மருதுறை எங்தை பிதானே காது பொத்தரைக் கின்னார் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்பரும் சீயம், கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக் கோல ஆல்நிழற் கீழறம் பகா, எதஞ் செய்தவ ரெய்கிய இன்பம் யாலும் கேட்டுகின் இணையடி யடைந்தேன்... திருகின்றியூரானே கூடிக் கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைப்டாமே, ஆடிப் பாடி ஆழுது நெக்கங் கன்புடையவர்க் கின்பம் ஒரீர் கோடு கான்குடைக் குஞ்சாம் குலுங்க நலங்கொள் பாததின் றேத்திய பொழுதே, பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற பெற்றி கேட்டு நின் பொற்கழல் அடைந்தேன்

  • ...திருகின்றியூரானே சடையீரே! தனத்தா லின்றித் தாக்கா மெலிந்து தங்கண்

காணுது மனத்தால் வாடி அடியார் இருந்தால் - வாழ்ந்து போதிரே செடிய கிைலும் தீயனகிலும் தம்மையே மனம் சிக்கிக்கும் அடியன் ஊானை ஆள்வரோ சமக்கடிகளாகிய அடிகள்ே செடியேன் தீவினையில் தடும்ாற்றம் கண்டாலும் அடியான் ஆவவென தொழிதல் தகவாமே - இடஇTAF 60-8 51 66-5 6–9 65–7 95-6 33–10 23–