பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141. சுந்தார் வேண்டுகோள், முறையீடுகள் உண்டு முன்னை முதற் பிறவி மூதறியாமையில்ை, பின்னை கினைந்தனவும் பே துறவும் ஒழிய..திருவாரூர்புக் கென்னுயிர்க் கின்னமுகை என்றுகொல் எய்துவதே 83–3 மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் சின்திருக் கோயிலின் வாய்தல் காவலாள ரென் றேவிய பின்னை, ஒருவன்...மணிமுழா முழக்க அருள் செய்க தேவதேவ நின்திருவடி யடைந்தேன்...திருப்புன்கூருளானே 55–8 மெய்யே யெங்கள் பெருமான் உன்னை நினைவா வரை கினை கண்டாய் 41-7 மொய்த்த சீர் முந் நூற் றறுபதி வேலி மூன்று நூறு வேதியரொடு அஎனக்கு, ஒத்தபொன் மணிக் கலசங்கள் எக்கி ஒங்கு கின்றியூர் என்றுனக் களிப்பப், பத்தி செய்த அப்பாசு ரா மற்குப் பாதங் காட்டிய நீதி கண் டடைந்தேன்...திருகின்றியூாானே 65–3 வந்தொ ரிக்கிரன் வழிபட மகிழ்ந்து வான் நாடு ஆள்கென அருளிச், சக்தி மூன்றிலும் தாப நிறுத்திச் சகளி செய்திறைஞ் சகத்தியர் தமக்கு...கிருப்பொதியிற் சேர்வு நல்கிய செல்வம் கண்டடைக் தேன்...திருகின்றியூரானே 65–5 வல்லதெல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினுலும் வாய்கிறங் தொன், றில்லை என்னிர் உண்டும் என்னிர் எம்மை ஆள்வான் இருப்ப தென்னிர் 5-4 வாட்ட மெலாந்திரக் கட்டி யெமக் சீவதுதான் எப்போது சொல்லீர் (கட்டி - பொற்கட்டி) 46-4 வீரத்தாலொரு வேடுவனகி விசைக்கோர் கேழலத் துர்து சென்றணைந்து, போரைத்தான் விசயன் தனக் கன்பாய்ப் புரிந்து வான்படை கொடுத்தல்கண் டடியேன், வாரத்தால் உன நாமங்கள் பரவி வழிபட்டுன் திறமே நினைக்துருகி, ஆர்வத்தோ டுவந் தடியிணை அடைந்தேன் ஆவடுதுறை ஆகியெம்மானே. 66-4 விற்றுக் கொள்வீர் ஒற்றி பல்லேன் விரும்பி யாட்பட்டேன் குற்றமொன்றும் செய்த கில்லே கொத்தை யாக்கினர் எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிபட்டீர் மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதிரே 95-2 வெஞ்சமாக் கூடல் விகிர்கா அடியேனையும் வேண்டு தியே 42 வேண்டேன் மானுட வாழ்க்கை 60-5 வேலங்காடு தடங்கண்ணுர் வலையுட் பட்டுன் னெறிமறந்து மாலங்காடி மறந்தொழிந்தேன் மணியே முத்தே மாதமே 52-5 வையக முற்றும் மாமழை மறந்து வயலில் நீரிலை மாநிலத் தருகோம், உய்யக் கொள்கமற் றெங்களே என்ன ஒளிகொள் வெண் முகிலாய்ப் பாக்தெங்கும், பெய்யு மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிருவேலி கொண்டருளும், செய்கை கண்டுகின் திருவடி யடைந்தேன் செழும் பொழிற் றிருப்புன் கூருளானே 55-2