பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ங்.எச். தேவாா ஒளிநெறி (சுந்தார்) போர்த்த நீள்செவி அந்தணர்க்கு...அறம்புரிந்து, பார்த்தனுக்கு... பாசுபதம் கொடுத்து அருளிய்ை...பரேதன் வேண்ட கங்கை ஈங்கையாளை நின்சடை மிசைக் காங் த சீர்த்தனே, ரின் திருவடி அடைந்தேன் கிருப்புன் கூருளானே 55-7 மடகல்லார் வலையிற்பட்டு மதிமயங்கி அறிவே அழிந்தேன் ஐயா நான் 52-4 மணமென மகிழ்வர் முன்னே மக்கள் தாய் தந்தை சுற்றம் பிணமென ச் சுடுவர் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன் 8-6 மற்றுத் தேவரை நினைந்துனை மறவே னெஞ்சிளுரொடு வாழவுமாட்டேன், பெற்றிருந்து பெருதொழிகின்ற பேதையேன் பிழைத்திட்டதை அறியேன், முற்று எனே முனிங் திட அடியேன் கடவதென்னுனை நான் மறவேனே ல் 54-7 மறையவன் ஒரு மாணி வந்தடைய வாரமாய் அவன் ஆருயிர் நிறுத்தக், கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற் கடந்த தாாணம் கண்டுகண் டடியேன், இறைவன் எம்பெருமானென் நெப்போதும் ஏத்தி ஏத்திரின் றஞ்சலி செய்துன், அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன் ஆவடுதுறை ஆகி எம்மானே 66-1. *மறையிடைத் துணிந்தவர் மனையிடை யிருப்ப வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாயத், துறையுறக் குளித்துள தாகவைத் m 58–9. துய்க்க உண்மை எனும் தகவின்மையை ஒரேன் மானுடப் பிறவி வாழ்வு வாழ்வகோர் வாழ்வு வ்ேண்டேன்...ஆரூர் அப்பனே அஞ்சினேனே 8-2 மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே, மூளாக் ப்ேபோல் உள்ளே கனன்று முகத்தான் மிகவாடி ஆளா யிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே முக்கிச் செய்வினை யிம்மைக்கண் நலிய மூர்க்களுகிக் கழித்தன காலம், சிந்தித்தே மனம் வைக்கவுமாட்டேன் சிறுச்சிறிதே ரப்பார்கட் கொன்றியேன், அக்திவெண் பிறை சூடும் எம்மானே ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா, எங்தை எனக் குய்வகை அருளாய் இடைமருதுறை எச்தை பிரானே 95-1 60-4

  • மறைகளால் துணியப்பட்ட உண்மைப் பொருளாகிய பெருமான், எனது உடலிலேயே கோயில் கொண்டிருந்தும், வஞ்சனை செய்தவரால் (ஐம்புலன்களால்) ஏற்படும் பொய்யான் செய்கைகளும், LĎ TLLILLÄTEHT துறைகளில் ப்டிங்து குளித்து, அம்மாயையில் உள்ளதான் நிகழ்ச்சிகளைக் கொண்டு செலுத்தும் நெறியையும் நிலையையும் உண்மை என்று கினைக்கும் தகுதியற்ற நிலையையும் யான் அறிகின்றேன் இல்லை. பொய் +கை. கை - ஒழுக்கம்: பொய்கையையும் தகவின்மையையும் ஒரேன்

என்றபடி,