பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144. சுந்தார் தம் குறைகளைக் கூறுதல் MH grçTr உணர்வில்லேன் 41-8 ஏழையேன் 51-10, 60-9, 68-5 கட்டனேன் 54-2 கடியேன் 26-7, 96-9 கண்ணறையன் 46-9 கொடியேன் 1-4, 82-1, 96-9 கொடும் பாடன் 46-9 சழக்கனேன் 51–11 செடியன், செடியனேன், செடியேன் 23–1, 33–10, 41-8, 74; 96-9 தீயன் 33-10 அச்சேன் (இழிந்த தன்மையை உடையவன்) 15–2 காய் 59-11 காயடியேன் 26-6, 84-9 காயினேன் 68. 69-8, 100–1 காயேன் 1-2, 23-3, 38–1, 74 நொய்யேன் 51-11 பாவியேன் 51–1, 60-6 பித்தனெப்பான் 43–11 பெட்டன் (பொய்யன் ஆசைப்படுபவன்) 54-2 பேதையேன் 54-7 பொய்யவன் 26-6 பொய்யடியேன் 89–8 மகியில்லா ஏழையேன் 51-10 மதியிலேன் 63-5, 70-4 மூடனேன் 33-6 மூர்க்கன், மூர்க்கனேன் 51-1, 6; 60-8, 4 வஞ்சனை என்மனம் 100-6 144. சுந்தரர் தம் குறைகளே, தம் குணத்தை எடுத்துக் கூறுதல், தம்மை இழித்துக் கூறுதல், வாழ்க்கை நிலையாமை கண்டஞ்சுதல் அங்கணு அரனே என மாட்டா இழுதையேன் 60–1 அஞ்சினேன் நமன வர் தம்மை 60-2 அஞ்சினை ஒன்றி நின்று அலர் கொண்டடி சேர்வறியா வஞ்சனை என் மனமே 100-6 tஅருத்தம் பெரிதும் உகப்பன் i. 73-6 அாைத்த மஞ்சள தாவதை அறிந்தேன் அஞ்சினேன் நமன வர் தம்மை 60-2

  • அலர் - மலர், பழிச்சொல்; 1 அருத்தம் - செல்வப் பொருள்.