பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடஎஅ தேவார ஒளிநெறி (சுந்தார்)

  • அலவலையேன் அலந்தார்கள் ஒருத்தர்க் குதவியேன் அல்லேன் 73-6 அழிப்பர் ஐவர் புரவுடையார்கள் ஐவரும் புரவாசற ஆண்டு,

கழித்துக் காற்பெய்து போயின. பின்னைக்கடைமுறை உனக்கே பொறை ஆனேன் 60-5 ஆசைபல அறுக்கில்லேன் 78–1() ஆதன் பொருளானேன் அறிவில்லேன் 1-5 ஆரையும் tஅன்றி உரைப்பேன் 73-10 இங்கலக்கு முடற்பிறந்த அறிவிலியேன் 51-3 இடையறியேன் தலையறியேன் 89-2 இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன் நான் 77–1 உரைப்பன் நான் உனசேவடி சேர உணரும் வாழ்க்கையை ஒன்றறியாத இரைப்பனேன் 60-2 உற்றபோதல்லால் உறுதியை உணாேன் உள்ளமே அமையும் என்றிருந்தேன் 14-3 உற்றவர்க்குத் துணை அல்லேன் 73-6 உள்.டி இருந்தும் உணர்கிலேன் உம்மைத் தொண்டன் ஊரனேன் 77-11 ஊனைப் பெருக்கி உன்னை வினையா தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன் 41-8 ஏழை மானுட இன்பினை நோக்கி இளையவர் வலைப்பட்டிருந் I கின்னும், வாழைதான் பழுக்கும் நமக்கென்று வஞ்ச H வல்வினையுள் வலைப்பட்டுத், கூழை மாந்தர் தழ் செல்கதிப் பக்கம் போகமும் பொருளொன் றறியாத எழையேன் 60-9 ஐம்புலன் என்வசம் அல்ல 60-7 ஐவகை யரைய வராகி ஆட்சிகொண் டொருகாலவர் நீங்கார், - அவ்வகை யவர் வேண்டுவ தானுல் அவரவர் வழி ஒழுகிகான் வந்து, செய்வகை அறியேன் சிவலோகா ! 60-8 ஒசை பெரிதும் உகப்பேன் 73-10 கடிய ஆயின கொடுமைகள் செய்தேன் 60–6 கடியேன் கா தன்மையால் கழற் போதறியாத என்னுள் 26-7 கண்குழிக் கிாப்பார் கையில் ஒன்றும் இடக் கிலேன் 59-9 கண்டதே கண்டதே காமுறும் கொடியேன் நான் 96-9 கல்லில் வலிய மனத்தேன் 73–3 கல்லே னல்லேன் தின் புகழ் அடிமை கல்லாதே பல கற்றேன் 15-4 கள்ளமே பேசிக் குற்றமே செயினும் குணமெனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன் 69-6 குற்றந் தன்னெடு குணம்பல பெருக்கிக் கோல நுண்ணிடை யாரொடு மயங்கிக், கற்றிலேன் கலேகள் பலஞானம், கடிய ஆயின கொடுமைகள் செய்தேன் 60-6 குற்றம் செற்றம் இவை முதலாக விடுக்க கிற்றிலேன் 60-7

  • அலவலை - மனச் சஞ்சலம். அன்றி - பகைத்தி.