பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144. சுந்தார் கம் குறைகளைக் கூறுதல் கூறுமாறுன்பணி கூருத அடியேன் நான் கொடியேன் பல பொய்யே உரைப்பேனைக் குறிக் கொள்ே கொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னை *சந்தம் பல அறுக்கில்லேன் சார்ந்தவர் தம் அடிச் சாரேன் சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன் சிறுச் சிறிதே இரப்பார்கட் கொன் மீயேன் சுந்தர வேடங்களால் துரிசே செயுந் தொண்டன் எனை செஞ்சே லன்ன கண்னர் திறத்தே கிடக் துற்றலறி, ஈஞ்சேன் நான் அடியேன் நிலமொன் றறியாமையினல் செடியனேன் நாயேன் அறியுமா றறிகிலேன் எம்பெருமானை செடியனேன் நாயேன் ஆருமா றறிகிலேன் எம்பெரும்ானை செடியனேன் நாயேன் உாையுமா றறிகிலேன் எம்பெருமானை செடியனேன் நாயேன் சொல்லுமா றறிகிலேன் எம்பெருமானை செடியனேன் நாயேன் பாடுமா றறிகிலேன் எம்பெருமானை செடியேன் நான் செய்வினை ஒன்றறியாதேன் செய்வினை நல்ல்ன செய்யாத கடியேன் செல்லுமா செல்லச் செலுத்துமா றறியேன் சொல்லிற் குலாவன்றிச் சொல்லேன் தக்கவா ருென்றும் இலாதேன் tதமரம் பெரிதும் உகிப்பன் தேடி எங்குங் காண்கிலேன் தேடுமா தேடித் திருத்தமறறியேன் தேற்ரு கன சொல்லித் கிரிவேனே 1தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன் தொண்டனேன் ப்ரம் அல்லதொரு...ஆனை தந்தான் கொண்டனேன் பாம் அல்லதொரு...வேழம் அருள் புரிந்தான் நடுக்கம் உற்றதோர் மூப்புவக் கெய்த நமன்தமர் ரகத்திடல் அஞ்சி இடுக்கண் உற்றனன் நல்லதோர் கூரைபுக்கு நலமிக அறிந்தே ன ல்லேன் நல்லே னல்லேன் நானுமக் கல்லால் ாலமொன் றறியாமையினல் தஞ்சேன் நன்றியில் வினையே துணிக் தெய்த்தேன் காயேன் பலநாளும் கினைப்பின்றி மனத் துன்னைப் பேயாய்க் கிரிந்தெய்த்தேன். /* @т"дѣн 96-9 1-4 60-7 73-7 78-7 60-4 60-4, 100–3 26-5 74-4 74-8. 74-7 74–3. 74-2 96-9. 89-3 96-9 67-6. 73-3 73-9. 73-9 77-11 67–6. 1-8 73-3 100-6. 100-4, 60-7 8-4 15-4 26-5 60-2 1-2

  • சந்தம் - ஆசை சந்தப் பாடல்கள்.

t தமாம் . வெறும் ஆரவாரம். ! தொடர்ந்தவர் அடியாாய்த் தொடர்ந்தவர் சார்ந்தவர் ' என 73-7-ல் வருவது காண்க.