பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

)y0 தேவார ஒளிநெறி (சுந்தார்ھے۔تff நான் கண்டதே கண்டதே காமுறும் கொடியேன் நான் கண்டதே கண்டு வாழ்வேன் நில்லேனல்லேன் நின்வழி, சின்ருர் தம்முடை நீதியை கினைய வல்லேனல்லேன் நெண்டிக் கொண்டேயும் 'கிலாய்ப்பன் நெல் வால் ஊன்ற வருந்தும் உடம்பிதனை மகிழாது அழகா அலங்தேன் நெறி காணவு மாட்டேன் நெறியும் அறிவும் செறிவும் நீதியும் நான்மிகப் பொல்லேன் நெறியொன் றறியேன் பண்டே உம்மைப் பயிலாதேன் பரவும் பரிசொன் நறியேன் நான் பழகா நின்று பணிசெய்வார் பெற்ற பயனென் றறிகிலேன் பழுது நான் உழன்று உள் கடுமாறிப் படுசுழித் தலைப்பட்டனன் எந்தாய் பனுவுமா பனுவிப் பாவுமா றறியேன் பாடுமா பாடிப் பணியுமா றறியேன் பாவியேன் பல பாவங்கள் செய்தேன் பிண்டம்சுமங் தும்மொடும் கூடமாட்டோம் பெரியாரொடு நட்பினி தென்றிருந்தும் பிழைத்த பிழையொன் றறியேன் நான் பிழைப்புடையேன் மனம் தன்னல் பேசிற் சழக்கலாற் பேசேன் பொய்யவ னயடியேன் புகவே செறிஒன் றறியேன் பொய்யே செய்து புறம் புறமே கிரிவேன் பொருத்தமேல் ஒன்றும் இலாதேன் பொன்னடி பாவ மாட்டேன் மறுமையை சினைய மடவார் கங்கள்_வல்வினைப்பட் டாழ முகந்த என்னை மந்திரம் ஒன்றறியேன் மறையிடைத் துணிந்தவர் மனையிடை யிருப்ப வஞ்சனை செய்தவர் பொய்சையும் மாயத் துறையுறக் குளித்துளதாக வைத் துய்த்த உண்மையெனுந் தகவின்மையை ஒரேன் மனைவாழ்க்கை மகிழ்ந்தடியேன் சுந்த வேடங்களால் துரிசே செயும் தொண்டன் என மிண்டர்க்கு மிண்டலாற் பேசேன் iமிறையுந் தறியும் உகப்பன் 96-9 78-9 15-4 73-8 3-6 59-9 73-4, 26-6 77-1 77-1 77–4 60-1 67-6 67-6 60-6 2–2 77–5 73-10 73-10 26-6 52-2 73-6 15–4. 100–4, 100–3 58-9 100–3 73-8 73-4

  • கிலாய்ப்பன் - அங்கலாம்ப்பேன். வருந்திவேன். t சழக்கு - பயனில் சொல்; குற்றம். ! மிறை - குற்றம். தறி - வெட்டெனப் பேசுதல்.