பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

)P - தேவார ஒளிதெறி (சுந்தார் ہے۔ تR நெஞ்சமே புறம்பயர் தொழப் போதுமே 35 பட்ையெலாம் பகடார ஆளிலும், பவ்வஞ் சூழந்தா சாளிலும், கடையெலாம் பிணைத்தேரை வால், கவலாகெழு மடநெஞ்சமே...புறம்பயத் தொழப் போதுமே 35-6 பண்டரியன செய்த தீமையும் பாவமும் பறையும்படி கண்டரியன கேட்டியேல் கவல்ாகெழு மடநெஞ்சமே .. 35-9 பதியும் சுற்றமும் பெற்ற மக்களும் பண்ட்ையரல்லர் பெண்டிரும் நிதியி # வாழும் வாழ்க்கையும் கினைப்பொழி மடநெஞ்சமே...புறம்பயம் தொழப் போதுமே 35–2 புறத் திரைத்து நாம்பெழுந்து நரைத்து உரையால் தளர்ந், தறம்புரிந்து நினைப்பதாண்மை யளிது காணிஃதறிதியேல், திறம்பியாதெழுநெஞ்சமே சிறுகால நாமுறு வாணியம். 85-3 மடித்தாடும் அடிமிைக்கண் அன்றியே மனனே ேவாழு நாளும் தடுத்தாட்டித் தருமஞர் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான் 90-1 மலமெலாம் அறும் இம்மையே, மறுமைக்கும் வல்வினை சார்கிலா, சலமெலாம் ஒழி நெஞ்சமே...புறம்பயர் கொழப் போதுமே 35-8 மற்ருெருவரைப் பற்றில்ேன் மறவர்தெழுமட செஞ்சமே. 35-4 முன்னைச் செய்வினை இம்மையில் வந்து மூடுமாதலின் முன்னமே என்னை தியக்காதெழு மடநெஞ்சமே... 35-7 வாடியிேருந் தென் செய்தி மனனே! வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சி, ஊடினல் இனி ஆவதொன் றுண்டே ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே 54-8 வாழ்வை உகந்த நெஞ்சே 100-4 146. சுந்தரர் வரலாறு 1. வரலாறு கிாம்ப உள்ள பதிகம் 100 2. தமது பழைய நிலையைக் கூறுவது பொன்னடிக்கே கானென பாடல் அங்கோ 100-1

  • இது கண்ணுடியிலிருந்து முன்பு தாம் படைக்கப்பட்டு வந்ததைக் குறிக்கும். 'டிேய தண் கயிலாயக் காடியில்தன் நிமலவுரு நிழற்ற ஆங்கே கூடிவரும் பெருங்கிழமை' -பூவாளூர்ப் புராணம்.

தானென முன்படைத்தான் என்ற தகவுரையை நானென்ன உண்மை பெற்று நாமுணர்வ தெங்காளோ என்னும் இப்பகுதி தாயும்ாசைால் அறிஞருாையில் எடுத்தாளப்பட்டுளது.