பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146. சுந்தார், வரலாறு நடஅங் (ii) "அணுக்க வன்ருெண்டன் 70-10 (iii) உரிமையால் உளியேன் 14-11 (iv) கல்லால் நிழற்கீழ் ஒருநாள் கண்டதும் அல்லால் விாகொன்றிலம் எம்பெருமான் 2-5 (கயிலையிற்) கமலினி அநிந்திதை என்னும் மாதர்களின் கண்வலைப்பட்டதால் வினைக்கு ஆளானேன் என வருந்தியது (v) கட்டனேன் பிறர்தேன் உனக்காளாய்க் காதற் சங்கிலி காரணமாக 54-2 (wi) கூடுமாறெங்கனமோ என்று கூறக் குறித்துக் காட்டிக் கொணர்ந்தெனை யாண்டு, வாடிநீ வாளா வருந்த லென்பானை வலிவலந்தனிற் கண்டு கொண்டேனே 67-6 (wii) மானை நோக்கியர் கண்வலைப்பட்டு வருக்கி யானுற்ற வல்வினைக்கஞ்சி 54-6 (wiii) மருவிப் பிரிய மாட்டேன் நான் வழிகின் ருெழிந்தேன் ஒழிகிலேன் 77-3 (ix) வாடியிேருந் தென்செய்தி மனனே, வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சி-ஊடினல் இனி ஆவதொன் றுண்டே ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே 54-8 3. மண்ணுலகில் நானுக விதிக்கப்பட்டது வறிதே நிலையாக இம் மண்ணுலகில் நாகை வகுத்தனை நான் கிலேயேன், பொறிவாயில் இவ்வைந்தினையும் அவியப் பொருது உன் அடியே புகும் சூழல் சொல்லே - 3–2 4. சுந்தரர் ஊர் நாவலூர் என்பது திருநாவல் ஆரூரன் 19-11 சாதனுக் கூர் நமக்கு ஊர்...நாவலூர் என்ருேத நற்றக்க வன்ருெண்டன் ஆரூரன் 17–11 காவலூான் 34-11 字 அணுக்கன் - அகம்படித் தொண்டு செய்பவன். கயிலையில் அண்மையிலிருந்து கொண்டு செய்தவர். சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார்' -அப்பர், 6.96-5. t கயிலையில் ஒழுக்கம் தவறினதால் உன்னைவிட்டுப் பிரிந்தேன்; இனிப் பிரியேன். | தலைப்பு 146-2, {viii) - பாடல் 77-8ன் கீழ்க் குறிப்பைப் பார்க்க வும.