பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அச தேவார ஒளிநெறி (சுந்தார்) 5. சுந்தாருடைய குலம் அருங் குலத்து ஊரன் 72–11 *தாமரைத்தார் ஆரூரன் 22–10 6. தந்தை தாய் இன்னுரெனல் இசைஞானி காதலன் 39-11 இசைஞானி சிறுவன் 38–10 சடையன்-இசைஞானி காதலன் 39-11 சடையன் காதலன் 57–12 சடையன் தன் காதலன் 58-10 சடையன் தன் சிறுவன் 31–11 சடையனவன் சிறுவன் 7.11 நண்புடைய கன்சடையன் இசைஞானி சிறுவன் 16-11 7. தமது பேயர் ஆருரன்’ என வந்ததின் காரணம் ஆரூர்த் திருமூலட் டானத்தே அடிப்பே சாரூான் 95-11 ஆரூரன் ஆரூரன்பேர் முடிவைத்த.புலவன் 41-9 ர்ேருந் திருவாரூர்ச் சிவன்பேர் சென்னியில் வைத்த ஆரூரன் 89-11 8. சுந்தரர் நல்ல அழகும், தேகக்கட்டும். உள்ளவர் என்பது திருமருவுங் கிாள் தோளான் 73-11 மல்ை மலிந்த தோளுரன் 30–11 9. நான்மறை, அங்கம் ஒதினவர் சுந்தார் என்பது நாளும் ஞாலந்தான் பாவப் படுகின்ற நான்மறை அங்கம் ஒதிய நாவன் வன்ருெண்டன் 51-10 10. நல்ல சீலத்தவர் சுந்தரர் என்பது சிலந்தான் பெரிதும் மிக வல்ல சிறுவன் வன்ருெண்டன் 54-10 நீதியில் ஒன்றும் வழுவேன் 73-5 11. சிறு வயதினர் என்பது (திருவொற்றியூரிற் சங்கிலியாரை மணஞ் செய்து, பின்பு) கண்ணிழந்த காலத்தில் சுந்தரர் சிறு வயதினர் என்பது சீலந்தான் பெரிதும் மிகவல்ல சிறுவன் வன்ருெண்டன் (திரு ஒற்றியூர்ப் பதிகம்) 54-10

  • தாமரைத்தார் அந்தணருக்கு உரியது. t, t, s தலைப்பு 146-12ல் செய்யுள் 17-7ன் கீழ்க்குறிப்பைப் பார்க்க.