பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. அ.அ தேவார ஒளிநெறி (சுந்தார்) முன்னை நம்பி.வார்சடை நம்பி முழு கிவை யித்தனையுங் தொகுத்தாண்ட தென்னை நம்பி 63." வாழ்விப்பன் என ஆண்டீர் வழியடியேன் உபக்கு *: 6–8, வீண் அடிமை உகந்தீர் 46-4 15. வன்ருேண்டன்’ எனத் தமக்குப் பெயர் வந்த காரணம் தன்மையி ல்ை அடி யேனைத் தாழ் ஆட்கொண்ட காட்சபைமுன் வன்மைகள் பேசி வன்ருெண்டன் என்பதோர் வாழ்வு தங்தார் 17–2. தலயாத்திரைத் தொடக்கம் 16. துறையூரில் தவநெறி” தா என வேண்டியது துறையூர்த் (தலைவா) உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே 18. 17. திருவடி தீசைடிபெற விரும்பியதும், வந்தவர் இறைவர் என்பதை அறியாது அவரை மதியாது பேசினதும், அதற்காக வருந்தியதும் ஆரூரன் மதியாது சொன்ன அன்பனை...அ.கிகை மாநகருள் வாழ்பவனை இறைபோதும் இகழ்வன் போலியானே 33–10,

  • தம்மானை அறியாத சாதியார் உள்.ே..அறிவிலா நாயேன்

எம்மானை கெடிலவட வீரட்டானக் துறைவான இறைபோதும் இகழ்வன்போலியானே 38–1 எம்மான் தன் அடிக்கொண் டென் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்றி...நாயேன் 38–1. 18. காழிப் பெருமானின் காட்சிபெற்றது (கடவுளை)...கழுமல வளாகர்க் கண்டு கொண்டேனே 58; 19. திருவாரூரிற் சுந்தாருக்கு இருந்த பற்றும், திருவாரூர்த் தொண்டர்கள் தம்மை எதிர்கொண்டு அழைத்தபோது அவர்களை நோக்கிப் பாடினதும் (அரையன்) இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளிர் 73

  • திருஆதிகைக்கு அடுத்த சித்த வட மடத்தில் தாங்கும்போது இறைவர் சுந்தாரின் முடிமீது தமது தாளை கீட்டி வைக்க, இறைவர் என்று அறியாது நீர் யார், சம்மா மிதிக்கிறீர் என்று சுந்த்ரர் கேட்க, என்னை அறிந்திலையோ என்று கூறி இறைவக் மறைந்த வரலாறு இங்குக்