பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146. சுந்தரர் வரலாறு கடஅக எங்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ என்று சிங்தை செயுந் திறம் வல்லான் நாவலாரூான் 73–11 கிருவாரூசே சிந்திப்பன் 77-11 20. பரவைச் சிவனருளால் மணஞ்செயப் பெற்றது மாழை யொண்கண் பாவையைத் தந்தாண்டானை 51–10 21. அடியேன், அடியார்க் கடியேன் எனத் திருத்தொண்டத் தொகை பாடினது தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்...ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே...ஆரூரன் அடிமை கேட் டுவப்பார் ஆரூரில் அம்மானுக் கன்பாாவாரே 39 22. திருத்தொண்டத்தொகை பாடினதற்கு முன்னரே, "கச்சியைத் தரிசித்தற்கு முன்னரே, சுந்தாருடைய தாய்தந்தையார் சிவனடி கூடிவிட்டார் என்பது fஎம்மர்ன் எம்( அ)ன்னை யென்றவரிட் டி றங்தொழிந்தார் 21-5 என்னவனும் அரனடியே அடைந்திட்ட சடையன் இசைஞானி (சிறுவன்) 39-11 28. பரவையின் வருத்தம் நீங்கக் குண்டையூரில் நெல் பெற்றதும், திருவாரூருக்கு நெல் வந்துசேர ஆள்வேண்டிப் பாடினதும் கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச்சில செல்லுப்பெற்றேன் , அல்லல் களைந்தடியேற் கவை அட்டித்தரப் பணியே 20-4, 5 அவை அட்டித்த ப் பணியே 20-2, 3, 6, 9 , அன்பது வா யடியேற் கவை அட்டித் காப் பணியே 20–7 , ஆனிலை எம்பெருமான் அவை அட்டிக் காப் பணியே 20–1 , இரக்கமதா யடியேற் கவை அட்டித் தாப் பணியே 20-8 உமைநங்கை ஒர் பங்குடையாய்...பரவை பசி வருத்தம் அதி நீயும் அறிதியன்றே 20-6 率 ச்ெசியைச் சித்ததற்கு முன்பே தாய்தந்தையர் இருவமையும் இழந்திருந்தனர் சுந்தார் என்பது 'எம்மான் எம்(அ)ன்னை என்றவரிட் டிறங் தொழிந்தார்' எனக் கச்சி மேற்றளிப் பதிகத்தில் (21-5) வருவ தால் அறியக்கிடக்கின்றது. t எம்மான் - என்தங்தை எம்மனை - எம்.அன்னை 24-8-ம் பார்க்க.