பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் 1 1(5£—IV Đ_&#x 5.2 கணபதியேல் வயிறுதாரி பெருவயிறும் குறியதாளும் -விரவனப்புராணம் எப்பயறும் எக்கனியும் எக்கிழங்கும் எத்தேனும் தொப்பையொடு பெருவயிற்றுப் பிள்ளைக்குச் சுமத்து தியே -தக்கயாக 229 5-4. பல்லே யுக்க படுதலையிற்...பலி பல்லில் வெண்டல்பிற்பல் -சம்பந்தர் 2-97-6 , பகலெலாம் போய்ப்பலி திரிந்து பகலே பலி என்று வந்து -சம்பந்தர் 1-104-8 5-6 தடமார்பு நீங்காத் தையலாள் பேதை தடமார்பதிடமாக உறைகின்ற பெருமான் -சம்பந்தர் 3-70-4 ' மெல்லியலை மல்லல் தன்னிறம் ஒன்றில் இருத்தி நின்ருேன் -திருக்கோவையார் 58 ' பங்கன் அகலத்து இறைவி' -தக்கயாக 292 5-7 பொய்ம்மையாலே போதுபோக்கி பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் - -திருவாசகம் - பிடித்தபத்து 87-8 5-8 சிலை அமைத்த சிந்தை நெஞ்சக் கனகல்” -கந்த அநு. காப்பு (67-5 பார்க்க.) 6-1 அடங்கலார் ஊர் எரியச்சீறி அன்று மூவர்க்கருள் புரிந்தீர் ' மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கருள் செய்தார் ?? -சம்பந்தர் 1-69-1 , மனைகள் தோறும் தலை கைஏந்தி விடங்கராகி 'பலிதேர்ந்துழலும் விடங்க வேடச் சின்னத்தினல் ” - -அப்பர் 4-81-9 6.4 பண்ணுளிராய்ப் பாட்டும் ஆனிர் (62-3 பார்க்க.) o 'பாட்டிற் பண்ணுய்? -அப்பர் 6-15-1 7-1 செத்த போதில் யாரும் இல்லை செத்தால் வந்துதவுவார் ஒருவர் இல்லை -அப்பர் 6-62-1 7.4 மூவராயும் இருவராயும் முதல்வன் அவனேயாம் மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்தி 80–9 8-2 ஒருபொருள் இலாத மாயம் (பிறவி) - சொல்லிற் ருென்முகச் சொல்லார் - 8-3 பேசிப் பொருளலள்ப் பிறவி தன்னை -அப்பர் 6-42-7