பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Eடசி தர் தேவார ஒளிநெறி (சுந்தார்) 40. (1) திருவாருாைவிட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை என்பதும்; (2) திருவாரூரில் அவருக்கு இருந்த பற்றும் (1) இங்கிலக்கு முடற்பிறந்த அறிவிலியேன் செறிவின்றி, எங்குலக் கப் பிரிக் கிருக்கேன் என்னுரூர் இறைவனையே 51-3 இருவர் நினைக் கினிதேக்கப் பெற்றுளனும் பெருமையனைப் புெரிகடியேன் கையகன்றிட் டெற்றுளளுய்ப் பிரிந்திருக்கேன் என்னுரூர் இறைவனையே 51-9 சங்கிலியோ டெனைப்புணர்த்த தத்துவனைச் சழக்கனேன் எங்குலக்தப் பிரிந்திருக்கேன் என்னுரூர் இறைவனேயே 51-11 சடையான விடையானை அடைவின்றி என் செயநான் பிரிக் சிருக்கேன் என் ஆரூர் இறைவனையே 51-7 செப்பரிய அயைெடுமால் சிந்தித்தும் தெரிவசிய அப்பெரிய கிருவினையே அறியாதே அருவினையேன் ஒப்பரிய குணத்தானை இனேயிலியை ஆணைவின்றி எப்பரிசு-பிரிக்கிருக்கேன் என்ஆரூர் இறைவனேயே 51-5 தேவர் குலக்கொழுந்தை மறக் கிங்கன். நான், என்னறிவான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே 51-8 பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் பாவிழேன், பொத்தி னகோ யதுவிதனைப் பொருளறிந்தேன் போய்த்தொழுவேன், ...எத்தனைநாள் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே 51-1 பாவையைக் கத்தாண்டானை மதியில்லா ஏழையேன் பிரிக் திருக்கேன் என்னுரூர் இறைவனையே 51-10 புரமெரித்த தன்மையனை முன்னக கினையாக மூர்க்கனேன் ஆக்கை சுமந்தென்னகப் பிரிந்திருக்கேன் என்னுரூர் இறைவனையே 51-6 மான்மருவுங் கையானை எங்ஙனம் நான் பிரிந்திருக்கேன் - என்னுரூர் இறைவனையே 51-4 முத்தினை மாமணி தன்னை வயிரத்தை மூர்க்கினேன் எத்தனைகாள் பிரிக் கிருக்கேன் என் ஆரூர் இறைவனையே 51-1 வளர்சடையெம் ஆரமுதை எவ்வனம் நான் பிரிந்திருக்கேன் என்னுரூர் இறைவனையே 51.2 (2) சித்தமாக நினைக்துள்ளம் எத்தித் தொழும் அத்தன் அம்பொற் கழல் அடிகள் ஆரூரரைச் சித்தம் வைத்த புகழ்...ஊான் 37–11 பொதித்த உடற்கிடம்ாய பிறவி,