பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146. சுந்தார் வரலாறு Fடசின் இT 41. கண்ணிழந்ததும், நோயுற்றதும், கண்ணை மறைப்பித்தாய், கண் ஒளியைத் தா, ஊன்றுகோலாவது தா, உற்றநோயைத் தீர்த்தருள் என வேண்டுவது; கண்ணிழந்த நிலையில் முறையீடு-அந்த நிலையிலும் தலங்களைத் தேடிச்சென்றது அத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக்கேன் 54-3 அழுக்குமெய் கொடுன் திருவடி யடைந்தேன் அதுவுநான் படப்பால தொன்ருஞல், பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள் பிழைப்பனுகிலும் கிருவடிப் பிழையேன், வழுக்கி விழினும் திருப் பெயரல்லால் மற்றுநான் அறியேன் மறுமாற்றம், ஒழுக்க என்கனுக் கொருமருந் துரையாய் ஒற்றியூரெனும் ஊருறைவானே 54-1 *ஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்ருல் யாவாகிலென் அன்புடையார்கள், தோன்றகின்றருள் செய்தளித்திட்டாற் சொல்லுவாரை யல்லாதன சொல்லாய், மூன்று கண்னுடை யாய் அடியேன் கண் கொள்வதே கணக்கு வழக்காகில், ஊன்றுகோல் எனக்காவதொன் றருளாய் ஒற்றியூரெனும் ஊருறைவானே ! 54-4. உட்ம்பில் அடுநோயால் கருத்தழிந்து உனக்கே பொறையானேன். 70-2 உனை நான் மறவேனேல் உற்றநோய் உறுபிணி தவிர்த்தருளாய் ஒற்றியூரெனும் ஊருறைவானே 54.7 உறவிலேன் உனை அன்றி மற்றடியேன் ஒருபிழை பொறுத்தால் இழிவுண்டோர் 70.6 என் செய்வான் அடியேன் எடுத்துரைக்கேன் 54-2. கட்டனேன் பிறந்தேன் உனக்காளாய்க் காதற் சங்கிலி காரண மாகப், பெட்டகிைலும் கிருவடிப் பிழையேன், பிழைப்ப கிைலும் திருவடிக்கடிமை ஒட்டினேன், ! என நீ செய்வ தெல்லாம் ஒற்றியூரெனும் ஊருறைவானே - - 54–2.

  • கருத்துரை : நாம் படைத்ததால் நமக்குச் சுற்றம் இவன் என்னும் கணக்கு ஒன்று மாத்திரம் அன்று யாராயிருக்காலும் அன்புள்ளவரா யிருந்தால் நம்மாட்டு அன்புள்ளவமே நமக்குக் கணக்கு என்று கொண்டு அவர் எதிரில் நீ தோன்றி அவருக்கு அருள் செய்கின்ருய் , அருள் பெற்ற அந்தப் பாக்கியத்தால் அவர் உன்னைப் புகழ நீ அவரைக் கடுஞ் சொல் ஒன்றும் சொல்லாமல் பொறுத்தருளுகின்ருய் ; இது உன் தன்மை ; உன் கருணை அப்படியிருக்க, மூன்று கண்ணே உடைய நீ என் கண்ணைப் பிடுங்கிக்கொண்டாயே ; இதுதான் நீதிக் கணக்கு வழக்கு என்ருல் எனக்குத் தக்கதொரு ஊன்றுகோலேத் தக்கருள்-என்ற படி :

1 பெட்டன் - பொய்யன், ; எனை - என்னை - யாது.