பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146. சுந்தரர் வரலாறு கிடகசிங்

  • வழித்தலைப் படுவான் முயல்கின்றேன் உன்னைப்போல என்னைப்

பாவிக்கமாட்டேன், சுழித்தலைப்பட்ட ரேதுபோலச் சுழல்கின்றேன் சுழல்கின்றதென் உள்ளம், கழித்தலைப்பட்ட காயதுபோல ஒருவன் கோல்பந்திக் கறகற இழுக்கை, ஒழித்து நீ யருளாயின செய்யாய் ஒற்றியூரெனும் ஊருறைவானே 54.5 வாடிநீயிருந் தென்செய்தி மனனே வருக்கி யானுற்ற வல்வினைக் கஞ்சி, ஊடினல் இனி ஆவதொன் றுண்டே ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே 54-8 42. () வடதிருமுல்லைவாயிலில் படுதுயர் களேயாய்' என வேண்டினர் திருமுல்லைவாயிலாய் வாயினுல் உன்னைப் பாவிடும் அடியேன் படுதுயர் களேயாய் பாசுபதா பாஞ்சுடரே (9–1 (ii) கண்ணிழந்த காரணம் ஒற்றிமா நகருடையாய் சங்கிலிக்கா என்கண் கொண்ட பண்ப {}9.3 காதற் சங்கிலி காரணமாகப் பெட்டன் 54-2 43. வெண்பாக்கத்தில் முறையீடும், ஊன்றுகோல் பெற்றதும் இடையறியேன் தலையறியேன் எம்பெருமான் சரணமென்பேன் அடையுடையன் கம்மடியான் என்றவற்றைப் பாராதே விடையுடையான் விடநாகன் வெண்ணிற்றன் புலியின்தோல் உடையுடையான் எனையுடையான் உளோம்போர்ே என்ருனே 89-2 கண்மணியை மறைப்பித்தாய் இங்கிருந்தா யோஎன்ன ஒண்னுதவி பெருமானர் உளோம் போகீர் என்ருனே 89-6 கார் நிலவு மணிமிடற்றீர் இங்கிருந்தீ ரேயென்ன, ஊர் அரவம் அரைக்கசைத்தான் உளோம்போர்ே என்ருனே 89.7 செய்வினையொன் றறியாதேன் திருவடியே சாணென்று பொய்யடியேன் பிழைத்திடினும் பொறுத்திடே வேண்டாவோ, பையரவா இங்கிருந்தா யோஎன்னப்

  • திருவாரூருக்குப் போவதற்கு மேற்கொண்ட பயணத்தை சிறுத்த மாட்டேன் : அங்குப் போகவேண்டிய வழியையே தொடர்ந்து செல்ல முயல்கின்றேன்.

1. உன்னை நான் கியானித்துப் பொருட்படுத்துவதுபோல என்?ன கான் பொருட்படுத்துவதில்லை. கழித்தலைப்பட்ட, காய் - ஒதுக்கப்பட்ட காய் ; கோவின் துனியைக் கெளவிச் செல்லும் நாய்-எனலுமாம்.