பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

)தேவார ஒளிநெறி (சுந்தார் ,[0 0 تاتي பரிந்தென்னை, உய்ய அருள் செய்ய வல்லான் உளோம் போர்ே என்ருனே 39–3. சேயிழையோ டெனகி, நம்பியிங்கே இருங் நீரே என்று நான் கேட்டலுமே, உம்பர் தனித் துன் எனக்கு உளோம் போர்ே என்ருனே 89–4 திருஒற்றி ஊரிடங்கொண் டிருந்தபிரான் உளோம் போர்ே என்ருனே 89–8. அன்னியிரு பாலடியார் தொழுதேத்த அடியேனும், உன்னதமாய்க் கேட்டலுமே உளோம் போர்ே என்ருனே 39–5, பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால் பழியகனைப் பாராதே படலமென்கண் மலிறப்பித்தாய் குழைவிரவு வடிகாதா கோயிலுளா யே.என்ன உழையுடையான் உள்ளிருக் துளோம் போர்ே என்ருனே 89–1. பொன்னவிலுங் கொன்றையினுய் போய் மகிழ்க்கீழ் இரு என்று சொன்ன எனக் காணும்ே சூளுறவு மகிழ்க்ேேழ் என்னவல்ல பெருமானே இங்கிருந்தா யோஎன்ன ஒன்னலாைக் கண்டாற்போல் உளோம் போர்ே என்ருனே 89-9 மான்றிகழுஞ் சங்கிலியைத் தந்துவரு பயன்க ளெல்லாம் தான்ற அருள் செய்தளித்தாய் என்றுரைக்க உலகமெலாம் ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தா யோஎன்ன ஊன்றுவதோர் கோலருளி உளோம் போர்ே என்ருனே 89–10; 44. காஞ்சியில் ஒருகண் பெற்றது - அல்லல் ஒருவாறு தீரப்பெற்றது - ஆண்டவன் அருளை வியந்தது அல்லல் சீர்த்தருள் செய்ய வல்லானே...சாணக் கண் அடியேன் பெற்றவாறே 61-5 உற்றவர்க் குதவும் பெருமானை...காணக் கண் அடியேன் பெற்றவாறே 61-2 கம்பனெம்மானைக் காணக்கண் அடியேன் பெற்றவாறே 61 *கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே 61-10 காணக் கண் அடியென் பெற்றதென்று. கம்பன் எம்மானை ஆரூரன் சற்றமிழ் இவை ஈாைந்து 61-11 கண்ணினர்க் கென்றும் நல்லவன் தன்னை...காணக்கண் அடியேன் பெற்றவாே 61–7

  • நல்ல கம்பனை எங்கள் பிரானைக் காணக் கண் அடியேன்

பெற்றவாறே 61-5

  • தலைப்பு 161-18 கச்சி: என்பதன் கீழ்க்குறிப்பைப் பார்க்க