பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146. சுந்தார் வரலாறு یr G FL 50. ஆருர்ப் பெருமானை இரு கண்ணுலும் காண்பதற்கு இல்லையே என வருந்தி ஏசறவால் தமது காதலைக் காட்டும் திருப்பதிகம் கைக்கிளைத் தூது வகையிற் பாடியது அன்னப் பெடைகாள் ! கிள்ளைகாள் குயில்காள் குருகுகாள் ! கொண்டல் காள் சக்ரவாளப் பேடைகாள் காரைகாள் ! பூவைகாள் வண்டுகாள் ! ஆரூார்க்குக் கலைகள் சோர்கின்றதும், கனவளை கழன்றதும், மு?ல்கள் பிர்கொண்டதும் மொழிய வல்லீர்களே 37-5 ஆரூார்க்குப் பற்றுமற் றின்மையும் பாடுமற்றின்மையும், உற்றுமத் றின்மையும் உணர்த்த வல்லீர்களே 87-8 ஆரூார்க்குப் பானலங் கொண்டவெம் பணைமுலை பயக்துபொன், ஊன்லங் கொண்டதும் உணர்த்தவல்லீர்களே 37-7 ஆரூமர்க்கு வக்ாம் இல்லாமையும் வளைகள் நில்லாமையும், உக்ரம் இல்லாமையும் உணர்த்தவல்லீர்களே 37-4 ஆரூசர்க்கு வாழுமாறும் வளைகழலுமாறும் எனக் கூழுமாதும் இவை உண்ர்த்தவல்லீர்களே 37-3 ஆரூாரைக் கண்டவாறும் காமத்தீக் கனன்றெரிந்து மெய், உண்ட வாறும் இவை உணர்த்தவல்லீர்களே 37-6 காரைப் பாவி காடும்மதம், பாடிநாடும்மதும், உருகி நாடும்மதும் ரு 7 7 تتلئے. == ரு 軒 து தி H Fo உணர்த்தவல்லீர்களே 37-9 ஆரூரரைப் பருகுமா றும்பணிக் தேத்துமா றுங் ಕಿಔ75, து தகுழா - றும்மிவை உணர்த்தவல்லிாகளே 37-1 ஆரூாசைப் பாடுமாறும் பணிந்தேத்துமா முங்கூடி, ஊடுமாறும் இவை உணர்த்தவல்லீர்களே 37-10 ஆரூரரை மறக்க கில்லாமையும் வளைகள் நில்லாமையும், உழக்கு -- மில்லாமையும் உணர்த்தவல்லீர்களே 37-2 51. மற்றைக் கண் பார்வையையும் பெறவேண்டி, ஆருர் மூலட்டானத்தில் பாடினதும் (கண் பெற்றதும்) இருந்தும் கின்றும் கிடந்தும் உம்மை இகழாதேத்துவோம், வருக்கி வந்தம் உமக்கொன் றுரைத்தால் வாழ்ந்து போேேர 95-10 இழியாக் குலத்திற் பிறந்தோம் உம்மை இகழாதேத்துவோம், பழித்ாளுவ தறியீர் அடிதேள் பாடும் பத்தசோம், வழிதான் காணுது அலமந்திருந்தால் வாழ்ந்து போதீாே 95-8 என்றும் முட்டாப் பாடும் அடியார் தங்கண் காணுது, குன்றின் முட்டிக் குழியில் விழுந்தால் வாழ்ந்து போதீரே Tojo:3 சக்தம் பலவும் பாடும் அடிார் தங்கண் காணுது, வந்தெம் பெருமான் முறையோ என்ருல் வாழ்க்துபோநீரே 95-5