பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146. சுந்தார் வரலாறு' சtடு 54. பாவையார் சங்கிலியார் இருவருக்கும் தமக்கும் பற்ருய பெருமான் சிவபிரான் என்றது பண்மயத்த மொழிப் பாவை சங்கிலிக்கும் எனக்கும் பற்ருய பெருமானே மற்ருரை உடையேன் 46-11 55. எயர்கோனுக்கு உற்றகோயை இறைவர் தீர்த்ததும், அவர் பொருட்டு பேருமழையைத் தந்ததும், தவிர்த்ததும் எத கன்னிலம் எயர்கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து 55-3 *வையக முற்றும் மாமழை மறந்து வயலில் நீரில் மாநிலம் தருகோம், உய்யக் கொள்கமற் றெங்களை என்னப். பெய்யு மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப், பெயர்த்தும் பன்னிரு வேலி கொண் டருளும் . கிருப்புன் கூருளானே 55–2 56. மூவேந்தர் முன்னிலையில் திருப்பரங்குன்றத்திற் பாடினது அடிகேன் உமக்காட்செய அஞ்சுதுமென் றமார் பெருமானை ஆரூான் அஞ்சி, முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே மொழித்தாறும் ஒர் நான்கும் ஒர் ஒன்றினையும், படியா இவை கற்று வல்ல அடியார் பாங்குன்றம் மேய பாமன் அடிக்கே குடியாகி...விண்முழுதாள்பவரே 2-11 57. கானப்பேர் (காளையார் கோயில்) காளையைத் தரிசிக்க விரும்பியது என்னை மதித் துய்யும் வணம் அருளும் கண்ணுதலைக் காண்பதும் என்று கொலோ கானப்பேருறை காளையையே 34-6 எய்துவ கென்று கொலோ கானப்பேருறை காளையையே 84, கண் குளிரக் கண்டுதொழப் பெறுவ தென்று கொலோ அடியேன் கானப்பேருறை காளையையே 84-1 காண்பதும் என்று கொலோ கானப்பேருறை காளையையே 84-6 காணுவ தென்று கொலோ கானப்பேருறை காளையையே 34-5 காதலுறத் தொழுவ தென்று கொலோ அடியேன் கானப் # o பேருறை காளையையே 84–2 கைதொழல் என்று கொலோ கானப்பேருறை காளையையே 84-4

== _

  • பொன்னம் பலத்துறை புண்ணியன் என்பர், புயல் மறந்த கன்னன்மை ரேப் புனிற்றுக் கலிக்காமற் கன்றுபுன்கூடர், மன்னு மழை பொழிங் சீரறு வேலிகொண் டாங்கவற்கே, பின்னும் மழை தவிர்க் ாேறு வேலிகொள் பிஞ்ஞகனே-கோயிற் றிருப்பண்ணியர் - 54.