பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிய அது தேவார ஒளிநெறி (சுந்தார்) கொண்டர் அடித் தொழலும், சோதி இளம் பிறையும், குதனமென் முலையாள் பாகமும். புண்டரிகப் பரிசாம் மேனியும், கொண்டல் எனத் திகழும் கண்டமும், எண்டோளும் கோல அஞ்சடைமேல் வண்ணமும் க்ண்குளிமக் கண்டு தொழப் பெறுவதென்று கோள்ே அடிய்ேன் கார் வயல் சூழ் கானப் பேருறை காளையே 84-1 58. திருவையாற்றில் காவிரி வெள்ளத்தைக் கடந்து நீந்த முடியாத நிலையிற் பாடினது வெள்ளம் பமந்து நுரை சிதறி அதிர்க்கும் திரைக் காவிரிக் கோட்டத்து, ஐயாறுடைய அடிகளோ கதிர்க்கொள் பசியை ஒத்தே கான் கண்டேன் உம்மைக் காணுதேன் *fஎதிர்த்து நீக்க மாட்டேஞன்...அம்மானே 77-9 59. ஆருரர் சேரமானுடன் கொடுங்கோளுரில் இருந்தபோது திருவாரூர்ப் பெருமானுடைய நினைவு வர அப்போது பாடினது ஆரூரானை மறக்கலு. மாமே 54%

ஒளுமென் றுலகங்களுக் கெல்லாம் உரைக்கலாம் பொருளாயுடன்

கூடிக், காரூருங் கமழ் கொன்றை நன்மாலை முடியன் காரிகைக் காரணமாக ஆளும்ை மறத்தற் களியான அம்மான் தன் திருப்போ தொண்ட தொண்டன் ஆரூரன் அடிகாயு ைவல்லார் டிமாலோகத் திருப்பவர் தாம்ே 5'}-11

  • வெம்பசி உடையான் ஒருவனைப்போல அதிதீவிர ஆசையுடன் உன்_(தலத்தைக்) கண்டேன், ஆளுல் உன் சந்நிதானத்தை அனுெ உன்னைக் காணமுடியாது நிற்கின்றேன். o

t காவிரியின் பெருக்கு எதிர்த்து நீக்கமுடியாத பெருக் காயுள்ளது, பெருமானே. காரிகை பாவை. “பரவையைத்தந் தாண்டானை என்ருர் பிறி தோரிடத்து 51-10. இறைவன் (காரிகை) பறவையைத் தந்து சன் ஜன யாண்ட காரணத்தால் ஆளுரை மறத்தற்கில்லே என்றபடி. தாம் வீற்றிருப்பதால் உலகங்களில் உள்ள ஊர்களுக்குள் ஒப்பற்ற ஊர்திருவாரூர் என்று சொல்லும்படியான (பொருளாய்) பொருளின சாய் ஆத்தலத்தில் கூடினவாய், கொன்றை மாலை முடியினால் உள்ள சிவபிரான் காரணமாகவும், (அவர் எனக்குத் தந்த) காரிகையார் புலையா காரணமாகவும், ஆரூரை மறக்கற் கரியனுகிய நான், அம்மான் (பெருமான்) பெயரை - ஆரூரின் என்னும் பெயரைக் கொண்டுள்ள தொண்டளுகிய கான், அடிநாயாகிய நான் - உரைத்த இப்பதிகத் ைத ஒதவல்லார் அமலோகத்திருப்பார் என்றபடி. |