பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச0.அ தேவார ஒளிநெறி (சுந்தார்) 62 முதலை உண்ட பிள்ளையை மீள்விக்கப் பாடியது

  • காளுத கண்கள் காட்டவல்ல கறைக் கண்டனே 92-3 கூத்தா உனக்குநான் ஆட்பட்ட 'குற்றமும் குற்றமே 92-6 புக்கொளியூர் அவிநாசியே! கரைக்கால் முதலேயைப் பிள்ளை

- காச் சொல்லு காலனையே 92-4 க்கொளியூரிற் களக் கிடை யாக் களிக்க மாணி L! யூாறி குளத, இழியாக்கு దీ:43 92–2 எனக் கிறி செய்ததே 疇 புக்கொளியூரிற் குளத்திடை உள்ளாடப் புக்க மாணி எனக் கிறி செய்ததே 92-9 வழிபோவார் சம்மோடும் வந்துடன் கூடிய மாமணிே வ கம்ே -ால் வா கானோங்க ம:ை {}- er 1 92–2 ஒழிவ தி ! 店凸 சொல் ଶ) t uu 3 அருளோங்கு ఉF :) L ILUTET to 63. திருஅஞ்சைக்களத்தீசர் முன்னிலையில் மனைவாழ்க்கையை வெறுத்தேன் என்றது வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழித்தேன்... அஞ்சைக் களத்தப்பனே 4-8 தருளிச் சுக்காருக்கு வழிகாட்டினர் என்பது ஒரு வரலாறு (பெரியபுரா. விரிவுரை எயர்கோன் 11. பதிகக் குறிப்பு பக்கம் 128.) . (1) "வேட்டுவ வேடம் எடுத்து வழித்துணை மேவி' - கொங்கு மணடல சதகம. | (2) சொல்லருங் கிராத வேடம் துணைவியும் தானும் கொண்டு, மெல்லவே நடந்து வந்து மேதினி புகழ அன்று ஒல்லுநர் தம்மை நோக் இ உயங்குதல் ஒழித்தி என்று வல்லும் தன் னில் நல்ல வழிதனைக் காட்டி யாங்கே -துடிசைப் புராணம், " உன் கிருவருளின் பெருமையைக் காணுதாரும் (இன்று பிள்ளை உயிர்பெற் றெழும் நிகழ்ச்சியால்) காணும்படி அருள்செய்ய வல்லவனே ! ■ t ஆட்பட்டது குற்றம் ஆகாது, ஆதலால் என் வேண்டுகோளும் குறறம ஆகாது எனறபடி. i என - என்னை என்ன காரணம். § மாமணி - முதலை உண்ட பாலன். மாணி என்றும் பாடம், $ அருளோங்கு சடையான்’ என்பது அந்தச் சிறுவன் பெயர் என்றும், இது அவனை விளித்துக் கூறியதென்றும் உரைப்பர் (கர்ண பாம்பரை) பெரியபுராண விரிவுரை, வெள்ளானே, பக்கம் சுoக, 'அருட்கடை என்பது அப்பிள்ளையின் பெயர் போலும்; அருட் சடை! போய்விட்டாயே என்று அவனது பெற்றேர் அழுதது ஆரூரரின் உள்ளத்தைப் பெரிதும் இளக்கியது போலும்.