பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146. சுந்தரர் வரலாறு அ 0 அன் 64. வெள்ளே யானையைத் தேவர்களுடன் இறைவன் அனுப்பக், கயிலைக்குச் சென்றது அந்தரமால் விசும்பில் அழகான அருள் புரிந்த துந்த ரமோ - நெஞ்சமே கொடித்தான்மலை உத்தமனே 100-3 அரவொலி ஆகமங்கள் அறிவா றி தோத்திரங்கள், விாவிய வேத ஒலி விண்னெலாம் வந்தெதிர்ந்திசைப்ப, வரமவி வாணன் வந்து வழித க்செனக் கே லுவதோர், சிாமலி யானை சந்தான் - நொடி த்தான் மலே உத்தம னே 100-3 இந்தி ன் மால்பி மன் எழிலார் மிகுசேவரெல்லாம், வந்தெதிர் கொள்ள என்னை மத்தயானை அருள்புரிந்து, மந்திர மாமுகிவர் இவனரென எம்பெருமான், சந்தமர் ஊரன் என்ருன் கொடித்தான் மலே உத்தமனே 100-9 ஊழிதோ று.ழிமுற்றும் உயர்பொன் நொடிச்தான் மலையைச் குழிசை யின் கரும்பின் சுவை நாவல_ஆான்சொன்ன எழிசை யின் தமிழால் இசைந்தேத்திய் பத்தினையும் ஆழிகடலாையா அஞ்சையப்பர்க் றிவிப்பதே 100–10 ஊனை உயிர்வெருட்டி ஒன் வளியான நினைக் கிருந்தேன் 1( 0.2 காயினேனைப் பொருட்படுத்து வான் என வந் தெ சிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து, ஊனுயிர் வேறு செய்தான் கொடித்தான்மலை உத்தமனே 100-1

  • ஊன் உயிர் வேறு செய்தலாவது அவை இவ்வுலகிற் சரித்த நிலையினின்றும் வேறு தன்மையனவாகச் செய்தல். ஊன் வேறு செய்தல் - பசுகரணங்கள் பதிகரணங்களாகச் செய்தல் : உயிர்வேறு செய்தல் - மாயா கருவிகளானறிந்து எக தேசப்படாமல் அருளொளியி னடங்கி வியாபகமாக அறியச் செய்தல்”. ஆரூர் சளையா உடலோடு கயிலைக்குச் சென் ருர் என்பதை யானையின்மேல் என்னுடல் காட்டு வித்தான்-100-5. காேயா உடலோடு சேரமான ஆரூரன்... வெள்ளானைமேல் கொள்ள'- திருவிசைப்பா.,1:1-5. ஞான ஆரூரரைச் சோாை யல்லது நாமறியோம், மானவ யாக்கை யொடும்புக்க வரை வளரொளிப் பூண், வானவ பாலும் மருவற் கரிய வடகயிலைக், கோனவன் கோயிற் பெருந்தவத்தோர் சங்கள் கூட்டத்திலே (திருத்தொண். திரு வங்காதி-86) என வருவதால் அறிக. நீறுபட்ட மேனியார் நிகரில் பாதம் எத்துவார் வேறுபட்ட சிந்தையார் விண்ணில் எண்ண வல்லாே ? -சம்பந்தர்-ஆனைக்கா. 3-55-2-பெரியபுராண விரிவுரை-வெள்ளானை.

பக்கம் 681. ' ஊன் உயிர் வேறுசெய்தான் ” -ஒப்புமைப் பகுதி பக்கம் சுசு பார்க்க.