பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அF க0 தேவார ஒளிநெறி (சுந்தார்) நிலைகெட விண்ண கிர நிலமெங்கும் அதிர்ந்தசைய, மலையிடை யானை ஏறி வழியே வருவேன் எதிாே, அலைகட லாலரையன் அலர்கொண்டு முன்வந்திறைஞ்ச, உலைய ையாதவண்ணம் நொடித்தான்மலை உத்தமனே 100-7 மண்ணுலகிற் பிறந்து நம்மை வாழ்த்தும் வழியடியார், பொன் னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்100-5 வஞ்சனை என் மனமே வைகி வான நாடர்முன்னே, துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்டனேன் பாமல்லதொரு, வெஞ்சின ஆனை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே 100-6 வாழ்வை யுகங்க நெஞ்சே மடவார்தங்கள் வல்வினைப்பட், டாழ முகந்த என்னை யதுமாற்றி அமரெல்லாம், சூழ அருள்புரிந்து தொண்டனேன் பரமல்லதொரு, வேழம் அருள்புரிந்தான் கொடித்தான்மலை உச்சமனே 100-4 வானமதித்தமார் வலஞ்செய்தென யேறவைக்க, ஆனை அருள் புரிந்தான் நொடித்தான்மலை உத் சமனே 100-2

  • விண்ணுலகத் தவர்கள் விரும்ப வெள்ளே யானையின் மேல்

என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான் மலை உத்தமனே 100-5 65. கயிலைக்கு அழைத்துச் சென்ற யானையின் வர்ணனை அங்கா மால்விசும்பின் அழகான 100-3 அமார் வலஞ்செய்கென ஏறவைக்க ஆனை 100-2 அழகான 100-3 எனக்கு ஏறுவதோர் சிாமலி யான 101)-8 சிாமலி யானே 100-8 தொண்டனேன் பாமல்லதொரு (வேழம் - ஆனை) 100-4, 6 மத்தயானை 100-1, 9 வெஞ்சின ஆனை 100-6 வெள்ளே யானே 100-5 66. ஏன் யானையை அனுப்பினர் tஆன யுரித்து பகை அடியேனெடு மீளக்கொலோ...என எற வைக்க ஆனை அருள் புரிந்தான் 100-2

  • என்னுடல் காட்டுவித்தான்’ என்பதால் களையா உடலோடு' சயிலைக்குச் சென்ருர் ஆரூரர் என்பது தெளிவு. 100-1 பக்கம் ச0க கீழ்க் குறிப்பைப் பார்க்க.

இது ஒரு நகைச்சுவைக் காரணம் போலும் தலைப்பு 16:34(2) பார்க்க.