பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146. சுந்தார் வரலாறு ஆாக அச் சுந்தரரைப் பற்றிய பிற விவரங்கள் 1. தம்முடைய உடலிடம் கொண்டார் இறைவர் என்றது சிரக்கண் வாய்செவி மூக்குயர் காயமாகித் தீவினை தீர்த்த எம்மானை 62-9 கானேல் உன் னடியே நினைந்தேன், நினைதலுமே ஊனேர் இவ்வுடலம் புகுந்தாய் என் ஒண்சுடரே 21-6 2. இறைவரைத் தாம் எங்கே நினைத்தாலும் அங்கே அவர் வருவார், உதவுவார் என்றது எங்கே போவேனுயிடினும் அங்கே வந்தென் மனத்தீராய் 77.2 எங்கேனும் இருந்துன் அடியேன் உனை நினைந்தால், அங்கே வந்தென்னெடும் உடனுகி நின்றருளி 23-2 எங்கேனும் போகினும் எம்பெருமான நினைந்தக் கால், கொங்கே புகினும் கூறைகொண் டாறலைப் பாரிலை 92.8 8. தந்தை, தாய், சுற்றம் எல்லாம் நீயே, உற்ருர், சுற்றத்தை விட்டுவிட்டேன் என்றது அன்னையே என்னேன், அத்தனே என்னேன், அடிகளே அமையுமென் றிருந்தேன் 11-2 உற்ருர் சுற்றமெனும் அதுவிட்டு நன் அடைந்தேன், எற்ருல் என் குறைவென் இடரைத் துறந்தொழிந்தேன் 21-4 எம்மான் எங்தை மூத்தப்பன் 52-9 H - * . = # - (i. h o H ■ */ எம்மான் எழ்மன என்றவரிட் டி க்தொழிந்தார் # - எம்மான் எம்மனை என்றனக் கெட்டனைச் சார்வாகார் 24-3. சுற்றிய சுற்றமும் துணையென்று கருகேன் 58-2 பற்ருய பெருமானே! மற்ருரை உடையேன் 46-11 4. ஞானசம்பந்தர்-நாவுக்கரசர் பாடின பாடல்களைப் பயின்றவர்-ஒதிவந்தவர் என்பது

  • நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக் காசரும் பாடிய ஈற்றமிழ்

மாலை சொல்லியவே சொல்லி ஏத்துகப்பான 67-5 இயன் இயைன் எனத் துவக்கும் சந்தாத திருகனி பள்ளித் தேவாரப் பதிகம் (97) பண் பஞ்சமம். சம்பந்தப் பெரும்ானது & H * - 7 H. ٹی ۔ = - H == H ஆதியன் ஆதிரையன்' எனத் துவக்கும் திருவெண்டுறைப் பதிகமும் (8-61) பண் பஞ்சமம். இதல்ை சுந்தார் சம்பந்தப் பெருமான்து