பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அF அ2- தேவா ஒளிநெறி (சுந்தார்) 8. சுந்தரருடைய தமிழ்-அவர் தம்மைப் புலவன் என்றது அருந்தமிழ் ஊரன் 72–11 ஆரூரன் பேர் முடிவைத்த மன்னு புலவன் 41-10 .ே இறைவன் திருப்புகழை விருப்போடு நல்ல தமிழாற் பாடினர் என்பது திருப்புகழ் விருப்பால் பன்னலங் தமிழாற் பாடுவே ற்கு 仔9.4 திருப்புகழ் விருப்பால் பாடிய அடியேன் 69-2 7. எழிசையின் தமிழால் பாடினரென்பது ஏழிசை யின் தமிழால் இசைந்தேத்திய பத்தினையும் 100-10 8. அடிக்கடி தம்மைச் சிவபிரான் திருத்தியது திருத்தித் திருத்தி வந்தென் சிங்தை இடங்கொள் கயிலாயர் 47-8 9. கோய்-பிணி-உலக இன்பத்தினர் செய்யும் செயல்கள்வினை-இவை வாராமைக் காத்தருளுதல் உம் கருத்தறியோம் கண்ணும் மூன்றுடையீர் கண்னேயா யிருக் கால் அங்கத்தறுநோய் களைந்தாள கில் லீர், அடிகேள் உமக் காட்செய அஞ்சுதுமே பிணி வண்ணத்த வல்வினை ர்ேத்தகுளிர் பொள்ளல் இவ்வுடலைப் பொருள் என்று பொருளும் கற்றமும் போகமும் ஆகி, மெள்ள நின்றவர் செய்வன எல்லாம் வாாமே தவிர்க்கும் விசியானே 59-6 வெப்பொடு பிணியெல்லாம் தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் 29.4

§ 10. தம் குற்றங்களைப் பிழைகளை இறைவர் பொறுத்ததும், பிழைதவிர அருளுவதும், பழியைத் தவிர்த்ததும் என் பிழையைப் பொறுப்பான 59–1 ஒறுக்காய் சின்னருளில் அடியேன் பிழைத்தனகள் பொறுத்தாய் எத்தளை யும் நாயே?னப் பொாட்படுத்திச் செறுத்தாய் 23-3 தேவதேவன் என்சொல் முனியாதே வந்தெனுள்ளம் புகும் வாளொளி பற்றுார் மாணிக்கத்தை மறந்தென்னினைக் கேனே 57-8 தேவாரத் சில் நல்ல பயிற்சி கொண்டிருந்தார் என்பதற்கு இடம் இருக்கின்றது. 'குயிலும் மயிலும் பயிலும் என இருவரும் கூறுவதும் காண்க. சம்பந்தர், 1-67-5; சுந்தார், 99-11.