பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146. கங்கமர் வரலாறு L தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை 63-8 ாான் செய்த குற்றங்கள் பொறுக் கும்.நள்ளாறனை 68.7 II. h o பட்ட வார்த்தை படகின்ற வார்த்தை வாராமே தவிரப் பணிப்பான 59.2 பிழை எலாம் த.வி ப் பணிப்பா: 59–1 பின்ன என் பிை ழயைப் பொடிப்பான 59-1 வரு பழி வாாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் 29.5 11. வினை தீரப் பெற்றது அருவினே யுள்ளன ஆசறுத்தானே 74.4 உலகறி பழவினையற ஒழித்தானை 74.7 எங்கேனும் இருந்தன் அடியேன் உனை நினைந்தால் அங்கே வந்தென்னெடும் உடனுகி நின்றருளி இங்கே என்வினையை அறுத்திட் டெனையாளும் கக் காநாயகனே கழிப்பாலே மேயானே 23 2 என் செய்வினை அறுத்திடும் செம்பொனே 58-3 தீவினை தீர்த்த எம்மானை (52-9 பக்தித்த வினைப் பற்றறுப்பானை 61-8 பழவினை யுள்ளன. பற்றறுத்தானை 74-2 12. பல கோயில்களைத் தரிசித்தேன் என மகிழ்வது சாலக்கோயில் உளரின் கோயில் அவை என் தலைமேற் கொண்டாடி மாலைத் தீர்க்தேன் வினையுந் துரந்தேன் 41-3 18. இறைவனது காட்சியைப் பெற்ற தலங்களும்-விவரமும் 1. கடம்பூர் கல்லால் கிழற் ஒருநாள் கண்டதும், கடம்பூர்க் கரக் கோயிலின் முன் கண்டதும் அல்லால் விரகொன்றிலம் எம்பெருமான் 2.5 2. காழி (கழுமலம்) எங்கள் பிரானைக்...ாழுமல. வளாகர்க் கண்டுகொண்டேனே 53. 3. காளுட்டுமுள்ளுர் 1 கானுட்டுமுள்ளுரிற் கண்டு கழல் தொழுது 40–11 கானட்டுமுள்ளுரிற் சண்டு தொழுதேனே 40.

  • இது எயர்கோன் கலிக்காமர், பறவையார் - இவர்கள் பழித்த வார்த்தைகளைக் குறிச் கும்போலும். h

t கானட்டுமுள்ளூரிற் சாரும்போது கண்ணுதலார் எதிர்காட்சி கொடுப்பக் கண்டு-பெரிய புராணம் - எயர்கோன், 120.